Connect with us

“Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

“Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா-க்கு தற்போது எந்தவிதமான பல வாய்ப்புகளும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் அத கள போட்டோஸை வெளியிட்டு ரசிகைகள் மனதில் சலனத்தை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் நடிகை கிரணுக்கு டாப் கொடுக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வயதான போதே இவரது உடல் அழகை இப்படி எடுத்துக்காட்டிருக்கிறார் என்றால் வயது இருக்கும் போது எப்படி இவர் இருந்திருப்பார் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இடம் அளித்தது விட்டது.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆன இவர் சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் முதன் முதலில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் மூன்று ஆண்டுகள் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே நடித்தார்.

இதையும் படிங்க :  இடுப்பு டான்ஸில் எகிப்து பெண்களை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..! - என்னமா ஆட்டுறாங்க..!

தமிழ் மொழியில் இவர் இயக்குனர் ஹரி மூலம்தான் அறிமுகம் செய்த படுத்தப்பட்டார்.மேலும் சேவல் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பரத் நடித்திருந்தார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

முதல் படத்திலேயே தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

அந்த வகையில் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கூடுதல் கவர்ச்சியை காட்ட கூட தயங்காதவர் தான் இவர் இப்போது கூடுதல் கிளமரையும் கலந்து வழங்கி வரும் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  சட்டைக்கு பட்டனே இல்லையா முழுசா தெரியுது மூடுங்க தமன்னாவின் மூடேத்தும் புகைப்படம்

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

தற்போது தமிழில் சரிவரப்பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாள, கன்னட படங்களில் நடித்து வரும் இவர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை இரண்டு படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். பிறகு சுந்தர் சி உடன் இணைந்து முத்தின கத்திரிக்காய்,ஜி வி பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவர் நினைத்தது போல வந்து சேரவில்லை.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

இவர் தற்போது சமூக வலை தளங்களில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top