Actress | நடிகைகள்
பிச்சுக்கிட்டு வந்துடும் போல இருக்கே.. முன்னழகை முழுசாக காட்டி சூடேற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்..!
கண்ணழகி நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவுகள் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர்.
மலையாள நடிகையான இவர் ஒரு அடார் லவ் திரைப்படத்தில் துணை நடிகையாக தான் அறிமுகமானார் .ஆனால் மாணிக்க மலராய பாடல் வெளியான பிறகு இவருக்கு ரீச் அதிகமாக கிடைப்பதால் இவரை ஹீரோயினாக்கி விட்டு படத்தில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்தவரை டம்மியாக்கி படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
ஆனால் இவர்கள் இஷ்டத்திற்கு கதையில் மாற்றங்கள் செய்ததால் படம் செல்ஃப் எடுக்காமல் நின்றுபோனது. இந்த படம் வெற்றியோ தோல்வியோ ஆனால் பிரியா பிரகாஷ் வாரியர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அவனைத் தொடர்ந்து செக், இஸ்க் என இரண்டு தெலுங்கு படங்களிலும், விஷ்ணு பிரியா என்ற கன்னட படத்திலும், ஸ்ரீதேவி பங்க்ளோவ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ள இவர் கொள்ளா என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழிலும் நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படம் என்று இவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு படுக்கையில் குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே ஒரு பட்டன்.. சுண்டி விட்டா.. மொத்த மனமும் போயிடும்.. என்று கலை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
--- Advertisement ---
