Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பால்கோவா சிலை.. தொடையை காட்டி மஜாவாக போஸ் கொடுத்துள்ள “கண்ணான கண்ணே” வில்லி பிரியா பிரின்ஸ்..!

Priya Prince, பிரியா பிரின்ஸ்

Actress | நடிகைகள்

பால்கோவா சிலை.. தொடையை காட்டி மஜாவாக போஸ் கொடுத்துள்ள “கண்ணான கண்ணே” வில்லி பிரியா பிரின்ஸ்..!

செய்திவாசிப்பாளர் சீரியல் நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை பிரியா பிரின்ஸ். இவருக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றால் யாராலும் நம்ப முடியாது.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

ஆனால் அதுதான் உண்மை. அந்த அளவிற்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் பிரியா பிரின்ஸ் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

இந்நிலையில் இவருடைய அசத்தலான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அழகு பதுமையாக இருந்தாலும் சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார் அம்மணி.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

 

சொல்லப்போனால் இவரை திட்டாத சீரியல் ரசிகர்களே இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு மோசமான வில்லியாக கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார்.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதியாக நடித்து ரசிகர்களை ஈர்த்த அதன் பிறகு பசங்க 2 என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

பத்து வயதில் மகள் இருந்தாலும் தன்னை இளமையாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகின் ரகசியத்தை தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகின்றார்.

Priya Prince, பிரியா பிரின்ஸ்

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக வரும் பிரிய பிரின்ஸா இது என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top