Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தங்க தாமரை மவளே.. வா அருகே..” – தங்க உடையில் மின்னும் ரகுல் பிரீத் சிங்..!

Actress | நடிகைகள்

“தங்க தாமரை மவளே.. வா அருகே..” – தங்க உடையில் மின்னும் ரகுல் பிரீத் சிங்..!

 சமூக வலைத்தளத்தில் தற்போது தங்க நிற உடை அணிந்து அனைவரையும் அசத்தியிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் அவர் பெயரை சொல்லும் படி உள்ளது.

 மேலும் இந்த ஃபோட்டோவில் அதிக அளவு கிளாமர் இல்லை என்றாலும் இவரது பியூட்டியான மேனி படு கியூட்டாக வெளிப்பட்டிருக்கிறது.

 பார்ப்பதற்கே பார்பி டால் போல மிகவும் சூப்பராக இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருப்பதால் அனைத்து ரசிகர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 இதில் குலோஸ் நெக் பேஷன் சுடிதார் அணிந்து இவர் சொர்க்கம் போல் காட்சி அளித்திருப்பதை  பார்த்து சுடிதார் அணிந்த சொர்க்கமே என்ற பாடல் வரிகளை அனைவரும் பாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "சிம்ரன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்..." - ஆரம்ப காலத்தில் பிரியங்கா மோகன் கிளாமரை பாருங்க..!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அதிகளவு ரசிகர்களின் வட்டாரத்தை தன் அகத்தைக் கொண்டிருக்கிறார்.

 இவர் 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த கில்லி படத்தில் அறிமுகமான பின்பு இவரது சிறந்த நடிப்பை பார்த்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு மாடல் அழகியாக வேலை செய்த இவர் 2011  ஃபெமினா மிஸ் இந்திய அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

 தமிழ் திரை உலகில் இவர் முதல் முதலில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து சூப்பரான கிட்டை கொடுத்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மேலும் புகழ் அடைந்தார். இதன் மூலம் இவர் மார்க்கெட் எகிறிது என்று கூறலாம்.

இதையும் படிங்க :  "ஐயோ செல்லம்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! - யாஷிகா ஆனந்த்..!

 எப்போதுமே சமூக வலைதளத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சினிமாவில் அதிகமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வரிசையில் தற்போது இவர் ஸ்டைலிஷ் ஆன தங்க நிற ஃபேஷன் உடைய அணிந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top