Connect with us

என்ன இருந்தாலும்.. இவ்வளவு டைட்டா-வா போடுறது..! – ஒரு நியாயம் வேணாமா.! – ரேஷ்மா பசுபுலேட்டி நச் போஸ்..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

என்ன இருந்தாலும்.. இவ்வளவு டைட்டா-வா போடுறது..! – ஒரு நியாயம் வேணாமா.! – ரேஷ்மா பசுபுலேட்டி நச் போஸ்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் இவ்வளவு டைட்டாக டிரஸ் போடுறது.. ஒரு நியாயம் வேணாமா..? என்று புலம்பி வருகின்றனர்.

மேலும், கொஞ்சம் விட்டா கிழிஞ்சிரும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர். அந்த அளவுக்கு தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

எப்போது வேண்டுமானாலும் கிழிந்து விடலாம் என்பது போலத்தான் இவருடைய டைட்டான டாப்ஸ் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பதறித்தான் போயிருக்கிறார்கள்.

சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என பல்வேறு தளங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இதையும் படிங்க :  53 வயசு..! - இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல..! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஷோபனா..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளுக்காகவும் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அடிக்கடி இணைய பக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் ஓவர் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருந்தாலும் கூட எங்கே கழண்டு விடுவோமோ என்ற பயத்தையும் கொடுத்திருக்கிறது ரசிகர்களுக்கு என்று தான் கூற வேண்டும்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். எந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிந்து இருக்கிறார் என்று, இன்னும் சில ரசிகர்கள்.. நீங்கள் டைட்டான டாப்ஸ் அணிந்திருக்கிறீர்கள்.

இதையும் படிங்க :  பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்த நடிகை வேதிகா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

ஆனால், எங்களுக்கு மூச்சு முட்டுது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top