Actress | நடிகைகள்
என்ன சிம்ரன் இதெல்லாம்.. கவர்ச்சி உடையில் அது தெரிய.. அலறவிடும் பிக்பாஸ் ரித்விகா..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரித்விகா. இவர் நடிக்கக்கூடிய படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டது.
என்னதான் வித்தியாசமான கதைக்களம் என்றாலும் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை கண்முன் கொண்டுவந்து விடுவதில் வல்லவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய திறமையான அணுகுமுறையால் பிக் பாஸ் வின்னர் ஆனார் அம்மணி.
ஆரம்பத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான தவிர்க்க முடியாத இயக்குனராக இருக்கும் இயக்குனர் பாலாவின் பரதேசி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படமே இவருடைய அதிமுக படமும் ஆகும். அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்தார்.
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையை ரசிகர்களின் கைத்தட்டல் பெற்றார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை துளிகூட கவர்ச்சி காட்டாமல் வலம்வந்த ரித்விகா சமீபகாலமாக கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்… என்று கேள்வி எழுப்புகின்றனர்
--- Advertisement ---
