Actress | நடிகைகள்
யப்பா… பாத்தாலே சூடேறுதே.. கவர்ச்சி உடையில் மப்பும் மந்தாரமா நிற்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் ..!
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இனிமையான குரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆங்கிலம் என பல மொழி படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருடைய தாய் மொழி ஹிந்தி என்றாலும் அனைத்து மொழிகளிலும் சரளமாக பாடும் திறமையை கொண்டிருக்கின்றார்.
அவருடைய குரல் ரசிகர்களை மெய்மறக்கச் செய்து விடும் அந்த அளவிற்கு இனிமையான குரல் வளம் படைத்தவர்.
பாடகி ஸ்ரேயா கோஷல் 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவர் சமீபகாலமாக அதனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பார்ப்பதற்கு சினிமா நடிகை போலவே இருக்கும் இவர் நல்ல அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
இந்நிலையில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு மப்பும் மந்தாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே சூடேறுதே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
--- Advertisement ---
