Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன பெரிய மியா கலிஃபா.. சிம்ரன் கேள்வி பட்டிருக்கியா..? – இணையத்தை திணறடிக்கும் சிம்ரன்..!

Actress | நடிகைகள்

என்ன பெரிய மியா கலிஃபா.. சிம்ரன் கேள்வி பட்டிருக்கியா..? – இணையத்தை திணறடிக்கும் சிம்ரன்..!

என்னடா பெரிய மியா கலிஃபா.. சிம்ரன் கேள்விப்பட்டிருக்கியா…? என்று மீம்களை பறக்கி விட்டு வருகின்றனர் நடிகை சிம்ரனின் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற அனைத்து நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை சிம்ரன் ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.

இந்த குறை உடனேயே திருமணத்தை செய்து கொண்டு குழந்தை குட்டி கல்யாண வாழ்க்கை என்று செட்டில் ஆனார் சிம்ரன். லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க முடியவில்லையே என்ற தன்னுடைய வேதனையை பல பேட்டிகளில் பதிவுசெய்துள்ளார் நடிகை சிம்ரன்.

simran rishi

அந்த வேதனையை போக்கும் விதமாக வந்தவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை சிம்ரன்.

simran rishi

90ஸ் கிட்ஸ் இன் கனவுக்கன்னியாக திகழ்ந்த இவர் தன்னுடைய இடுப்பு அழகினை வைத்தே ரசிகர்களை பெற்றவர். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் என்றாலும் சரி,.. கவர்ச்சியில் கலக்கும் கிளாமர் குதிரையான கதாபாத்திரம் என்றாலும் சரி,.. ஒரு கை பார்த்து விடுவார் நடிகை சிம்ரன்.

simran rishi

திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகின்றார்.

simran rishi

தொடர்ந்து தற்போது இருக்கும் நடிகைகளைப் போலவே சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ள இவர் தற்பொழுது மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு மாஸாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

simran rishi

இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா பெரிய மியாகலிப்பா சிம்ரன் கல்வி பற்றிய என்று மீன்களை பிடிக்க விட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top