Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress Sneha, சினேகா, புன்னகையரசி

Actress | நடிகைகள்

நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புன்னகையரசி என்ற பெயர் எடுத்துள்ள நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். முதற்கட்டமாக திருமணத்திற்கு பிறகு கூடிப்போன உடல் எடையை கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு குறைத்துள்ளார் சினேகா.

sneha

கடந்த 2001ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக வலம் வந்தார்.

சினிமா மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் சினேகா. விளம்பர படங்களில் நடிக்கும்போது இவர் துணிக்கடை அதிபர் ஒருவருடன் நெருக்கமாக நெருக்கமான தொடர்பில் உள்ளார் என்று பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.

sneha

இதுகுறித்து எங்குமே வாய் திறக்காமல் இருந்த நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகு அவரை சுற்றி வந்த வதந்திகள் அப்படியே அமுங்கி போனது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை சினேகா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

sneha

அந்த வகையில் இளமை காலத்தில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top