Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ட்ரெஸ் எங்க செல்லம்..! – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாணி போஜன்..! – ரசிகர்கள் ஷாக்..!

Vani Bhojan, வாணி போஜன்

Actress | நடிகைகள்

ட்ரெஸ் எங்க செல்லம்..! – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வாணி போஜன்..! – ரசிகர்கள் ஷாக்..!

சின்னத்திரையில் சீரியல்களில் சக்கை போடு போட்டு வந்த வாணி போஜன் அனைவராலும் அன்புடன் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். இவர் சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை அவர் நடிப்பில் கட்டி போட்டவர்.

அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் அந்தப் பணியில் மிக நேர்த்தியாக தற்போது செய்து வருகிறார். மேலும் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் நடிகர் ஜெய் உடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக வதந்திகள் பரவி வந்தது.

கவர்ச்சி ரூட்டில் வாணி போஜன்..

நடிகை வாணி போஜன் சமீப காலமாக பட வாய்ப்புக்காக வேண்டி கிளாமர் ரூட்டிற்கு மாறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராகி வருகிறார் அம்மணி.

Vani Bhojan, வாணி போஜன்

மேலும் வெள்ளி திரையில் மிக பாங்கோடு நடித்து வரக்கூடிய இவர் தற்போது பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து மீண்டும் இவர் பரத்துடன் இணைந்து லவ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

இது பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாகும். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டானியல் அனி போப், உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதனை ஆர்பி பாலா இயக்கியுள்ளார். திரில்லர் படமான இந்த படத்தின் டீசர் தற்போது வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Vani Bhojan, வாணி போஜன்

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தான் படுக்கையில் பரத்துடன் வாணி போஜன் இணைந்து இருக்கக்கூடிய சீன்கள் உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக பரத்திடம் நிறைய அடி வாங்கி இருக்கிறாராம் வாணி போஜன்.

க்ளோஸ் அப்-ல பாத்த நோ ட்ரெஸ்..

அது மட்டுமல்லாமல் சில சமயம் இவர் பரத்தையும் அடித்து இருப்பதால் இந்த படம் ரியலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து இந்த படம் எப்போது வெளிவரும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Vani Bhojan, வாணி போஜன்

தன்னுடைய இனிய பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை வாணி போஜன் தற்பொழுது கவர்ச்சியான உடைகள் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக சில புகைப்படங்களுக்கு க்ளோஸ் அப் ஷாட்டில் போஸ் கொடுத்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் டிரஸ் எங்கம்மா என்று பதரும் அளவுக்கு இருக்கிறது காரணம் க்ளோசப் சாட்டுகளில் இவர் ஆடை எதுவும் அணியாமல் இருப்பது போல காட்சி அளிக்கிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

இதுவே ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top