Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்க அட்வைஸ் கூ***ல நீயே வச்சிக்க.. – ரசிகையை உக்கிரமாக திட்டி தீர்த்த விஜயலட்சுமி..! – என்ன ஆச்சு..?

Vijayalakshmi, விஜயலட்சுமி.

Actress | நடிகைகள்

உங்க அட்வைஸ் கூ***ல நீயே வச்சிக்க.. – ரசிகையை உக்கிரமாக திட்டி தீர்த்த விஜயலட்சுமி..! – என்ன ஆச்சு..?

சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்று மகன்களில் ஒருவரான நடிகை விஜயலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின்தொடரும் ரசிகை ஒருவரை உன்னுடைய அட்வைஸ் கூந்தலை நீயே வச்சுக்க என்று காட்டமாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு குத்தாட்டம் போட்ட இவரை பார்த்த ரசிகை ஒருவர் ஒரு அம்மாவாக இருந்து கொண்டு இப்படி ஆட்டம் போடுறியே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை பார்த்து கடுப்பான நடிகை விஜயலட்சுமி ஒரு பக்கத்திற்கு அவரை திட்டி தீர்த்துள்ளார். அதாவது, அம்மா என்றால் மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா..? என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என எல்லோருக்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு தியாகி என பெயரெடுத்த வேண்டுமா..?

Vijayalakshmi, விஜயலட்சுமி.

அதை நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க.. தியாகச் செம்மல்ன்னு சிலை வைப்பாங்க. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது. என்னைப் போல இன்னும் நிறைய அம்மாக்கள் குழந்தை பெற்ற பிறகும் வாழ்வதற்கான வாழ்க்கையை பெற்றுள்ளார்கள்.

அவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை அவர்கள் செய்வார்கள். அவர்கள் என்ன ஆடை உடுத்த வேண்டுமோ அதை அவர்கள் உடுத்துவார்கள். என்ன வேலைக்கு செல்ல வேண்டுமோ..? அந்த வேலைக்கு அவர்கள் செல்வார்கள்.. உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

ஒருவரை பற்றி முடிவெடுப்பதை நிறுத்துங்க.. நீங்க குடும்ப குத்துவிளக்கா.. இல்ல, இதெல்லாம் நம்மளால பண்ண முடியலையேனு பொறாமையில கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்களா மேடம்..?

Vijayalakshmi, விஜயலட்சுமி.

எதுவாக இருந்தாலும் உங்களோட அட்வைஸ் கூந்தல நீங்களே பின்னி பூ வச்சுக்கோங்க.. என்று பதிலை எழுதியுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது. விஜயலட்சுமியின் இந்த கருத்துக்கு உங்களுடைய பார்வை என்ன என்பதை கமெண்ட் இல் பதிவு செய்யுங்கள்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top