Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“காட்டுக்கோழி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.. சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

Actress | நடிகைகள்

“காட்டுக்கோழி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.. சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

பிரம்மன் படைக்கும் போது கூடுதல் அழகை சேர்த்து போட்டு தங்கத்தில் பிடித்த சிலை போல ஜொலிக்கும் காயத்ரி யுவராஜ் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுக நாயகியாக வெளிவந்தார்.

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

இதனை அடுத்து இவருக்கு அரண்மனை கிளி உள்ளிட்ட பட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த வரிசையில் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜய் டிவியோடு நின்று விடாமல் சன் டிவியில் நடந்த சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக சித்தி இரண்டு சீரியல்களில் இவர் நடித்த விதத்தை யாரும் மறக்க முடியாது.அந்தளவு இவர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் தான் இல்லத்தரசிகளின் இல்லங்களில் விரும்பும் நாயகியாக இவர் மாறினார்.

இதையும் படிங்க :  இது வேற லெவல்..! - ஸ்ருதிஹாசன்-க்கு கிடைத்த கெளரவம்..! - என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

இதனை அடுத்து இவர் ரசிகர்களின் பட்டாளத்தை மெயின்டைன் செய்ய சமூக வலைதளத்தில் இவரது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் அவர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருப்பதைப் போல இவர் உணர்வார்.

அந்த வரிசையில் தற்போது இவர் அழகிய புடவையில் மிக அழகாக காட்சியளித்திருக்கிறார். மின்மினி போல் மினுக்கு என்ற இந்தப் புடவையில் இவரது பின் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.தேவதையைப் போல காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :  ஸ்கூல் ட்ரெஸ்ஸில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

பின் அழகே இப்படியா என்று பல ரசிகர்கள் வியந்த வண்ணம் இவர் அழகிற்கு ஈடாக எதை கொடுத்தாலும் ஈடாகாது எனக் கூறியிருக்கிறார்கள்.மேலும் இளசுகளின் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்டிங்காக மாற்றி இருக்கிறார்கள்.

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

தற்போது இணையத்திலிருந்து இளைஞர்களின் இதயத்தை தொட்டிருக்கும் இந்த புகைப்படமானது வைகளாக பரவி வருவதால் இளைஞர்கள் அனைவரும் தங்கள் உடல் அதிக அளவு சூடேறிவிட்டது என்பதை குறிப்பாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top