மொளமொலன்னு யம்மா யம்மா..! – நெகு நெகு தொடையை ஃபுல்லா காட்டி.. அனு இம்மானுவேல் ஹாட் போஸ்..!

அனு இமானுவேல் : அமெரிக்காவில் பிறந்து தற்போது இந்தியாவின் தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை அனு இமானுவேல் ஆவார் இவர் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் இந்தியாவை பூர்விமாகக் கொண்டவர் இவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 1996 மார்ச் 28ஆம் நாள் பிறந்தவர்.

இவரது அக்காவான தங்கச்சான் இமானுவேல் அவர்கள் மலையாளம் திரைத்துறையில் முக்கியமான பட தயாரிப்பாளர் ஆவார் இவர் அதில் குடும்பம் டெக்சாஸ் மாகாணம் மற்றும் டெல்லாஸ் பகுதியில் வசித்து வருகின்றன மலையாள நடிகையான ரேபக்கா முனியா அவர்கள் இவரது சகோதரி ஆவார்.

2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சொப்னா சஞ்சரி என்ற திரைப்படத்தில் அஸ்வதி என்ற குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு ஆக்சன் ஹீரோ பிச்சு என்ற மலையாள திரைப்படத்தில் வினிதா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் அதே ஆண்டு வெளியான மஜ்னு என்ற திரைப்படத்தில் கிரண் மெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்ததற்காக மலையாளத்தில் பல்வேறு விருதுகளை பெற்றார்.

2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் நன்கு வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கினர் அதன் பிறகு தமிழில் ஆக்ஸிஜன் என்ற திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் 2018 ஆம் ஆண்டு நா பேரு சூர்யா என்ற தெலுங்கு திரைப்படத்தில் வர்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களது நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின மேலும் தமிழில் அனைவரும் அறிந்து நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.

--Advertisement--

2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆண்டு ஆத்தூர் என்ற திரைப்படத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் சுமிதா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் இவருக்கு தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது இந்த திரைப்படம் ஆகும் திரைப்படம் தெலுங்கில் நல்ல வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் இவர் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.