பழுக்காத பப்பாளி..! – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. கிறுக்கு பிடிக்க வைத்த அபர்ணா பாலமுரளி..!

அபர்ணா பாலமுரளி ( Aparna Balamurali ) இவர் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பை திருச்சூரில் முடித்துள்ளார்.

மேலும் இவர் அதை கல்லூரி படிப்பை பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் முடித்துள்ளார். இவர் தந்தை பெயர் பாலமுரளியா ஆகும் தாயின் பெயர் சோபா ஆகும். ஷோபா ஒரு வழக்கறிஞர் அவர் மேலும் இவர் பின்னணி பாடகியாகவும் சில படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் இவரது தந்தை இசை இயக்குனர் ஆவார்.

Image Source : instagram.com/aparna.balamurali/

சிறு வயதில் இருந்தே அபர்ணா பால முரளி க்கு பாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார் கலைக் குடும்பத்தின் வழியாக வந்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு பரதநாட்டியம் குச்சிக்கொடி மோகினி ஆட்டம் போன்ற நடனங்களில் ஆல்ரெடி பயிற்சி பெற்றுள்ளார்.

சிறு சிறு விளம்பர படங்களிலும் குறும்படங்களில் நடித்து வந்த அபர்ணா 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷ்ன்டே பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/aparna.balamurali/

மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய அபர்ணாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் இந்த படத்திற்கு பின்பு அனைவராலும் அபர்ணா கதாநாயகியாக பிரபலமானார்.

--Advertisement--

மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு முத்தரசி கதா என்ற திரைப்படத்திலும் நடித்து முத்திரை பதித்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான சர்வோபரி பலக்காரன் சண்டே ஹாலிடே மாயநதி போன்ற மலையாள படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த அபர்ணா.

Image Source : instagram.com/aparna.balamurali/

2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனர் இந்த திரை படத்தில் பொம்மி என்ற கதா பாத்திரம் அனைவராலும் பாராட்ட்பட்டது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தாதார். மேலும் இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கடைசியாக காப்பா தங்கம் போன்ற மலையாள வெற்றி படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் அபர்ணா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது ரசிகர்களை குஷி படுத்துவதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/aparna.balamurali/

அதன்படி ரம்ஜான் வாழ்த்து கூறுவதற்காக அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது கொழுப்பு முழுக்கு உடல் அழகை காண்பித்து ரசிகர்களை தன் கவர்சியல் கட்டிப்போட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்