கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்..

கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்!

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த போராட்டத்தின் வீரமுழக்கமிட்டு கரகோஷமிட்டதால் அங்கு மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே பரீட்சியமானார்.

தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவுக்கு ஜூலி போராட்டம் , வீரமுழக்கங்கள் உள்ளிட்டவை வீர தமிழச்சி என்றெல்லாம் தலைப்பிட்டு அவரை புகழ் பாராட்டினார்கள்.

கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்..

இதனால் மக்கள் மத்தியில் வெகு சீக்கிரத்திலேயே இடத்தை பிடித்தார் ஜூலி. அதன் மூலம் கிடைத்த புகழும் வரவேற்பையும் வைத்து பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

--Advertisement--

பிக்பாஸில் அவப்பெயர்:

ஆனால் அவர் எப்படி எல்லாம் மக்கள் எதிர்பார்த்து இருந்தாரோ அதற்கு அப்படியே எதிர்மறையாக விளையாடி பலருக்கும் கடும் அதிர்ச்சி கொடுத்தார்.

அது மட்டும் இல்லாமல் ஓவியா விஷயத்தில் அவர் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது யாருக்கும் பிடிக்கவில்லை.

இதனால் ஜூலியின் உண்மையான முகம் இதுதான் என மக்கள் அவரை பலரும் விமர்சித்து பேச தொடங்கினார்கள்.

தொடர்ந்து தன் நடத்தைகளால் மக்களின் வெறுப்புக்கு ஆளான ஜூலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடினார். அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் இருந்தும் சீரியல்களில் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்தது.

கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்..

இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!

தற்போது திரைப்படம் சீரியல் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தவற விடாமல் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜூலி…

காலுக்கு கீழே வைத்து அது தெரிய போஸ்:

அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிடுவார். திடீரென சில நாட்களுக்கு முன்பு பார்ட்டியில் வயதான ஒருவருடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து அது தெரிய லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி கொடுத்துள்ள மோசமான போஸ் நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.