ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும்.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜூலி ஹாட் டான்ஸ்..

ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும்.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜூலி ஹாட் டான்ஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தில் இவரது தைரியமான பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.

அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி மக்கள் மனதை மக்கள் மனதில் இடம் பிடித்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: மகளுக்காக கமல்ஹாசனை பிரிந்த கௌதமி.. மகளை என்ன செய்தார் கமல்.. ரகசியம் உடைத்த நடிகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

காரணம் அந்த நிகழ்ச்சியில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை ஆரம்பத்தில் அவரை மக்கள் எப்படி எதிர்பார்த்தாரோ அதற்கு அப்படியே எதிர்மறையாக நடந்துக்கொண்டார்.

--Advertisement--

குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி விளையாடியதை பார்த்து மக்கள் அதிருப்தி அடைந்து வெறுப்பை கக்கினார்கள்.

இதையும் படியுங்கள்: என்ன பெரிய ரம்பா.. இங்க பாருங்க.. தொடையை முழுசாக காட்டி அட்லீ பிரியா ஹாட் போஸ்!

அந்நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பின்னர் அதிலிருந்து வெளியேறி பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சில திரைப்படங்கள் சீரியல்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜூலி கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் தனது படுக்க வரிசையான உடைகளை அணிந்து அவர் எடுத்துக் கொண்டு வெளியிட அந்த புகைப்படங்கள் இணையதளங்கள் முழுக்க வைரல் ஆகிவிடும்.

ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும்.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜூலி ஹாட் டான்ஸ்..

இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

அந்த வகையில் அவர் தற்போது கவர்ச்சியான ஆடையில் தொடையை தெரியும்படி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் அடேங்கப்பா நம்ம ஜூலியா இது? என வாய்பிளந்து கமெண்ட்ஸ் செய்ய அந்த புகைப்படம் தற்போது இணையவாசிகளால் அதிகாலைகள் ஷேர் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது.

மேலும், ஒரு சிலர் உங்க தொடை அழகுல ரம்பா எல்லாம் பிச்ச வாங்கணும் என எக்குத்தப்பாக கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளனர்.