தக்காளி பழ கலரு.. தளதளன்னு மின்னும் உதடு..!! -மனசை போட்டு பிசஞ்சு எடுக்கும் அபர்ணா தாஸ்..!!

நடிகை அபர்ணா தாஸ் ‘பீஸ்ட்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் முன்னதாக மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். தற்சமயம் அவர் Dada எனும் திரைப்படத்தில் முழுநேர நாயகியாக நடித்துதான் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை அபர்ணாதாஸ் இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்காட்டில் பிறந்தவர். இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் சிறு வயதிலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமாக திகழ்ந்து வந்தார்.இதனால் நிறைய குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு 2018 ஆம் ஆண்டு ‘நெஞ்ச பிரகாசம்’ எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மலையாள ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவருக்கு இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு மனோகரம் என்னும் திரைப்படத்தில் அற்புதமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.

பிறகு இவருக்கு தமிழில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டது இருந்தாலும் மக்களிடையே இவர் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் 2023 ஆம் ஆண்டு ‘Dada’ எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடிகர் கவின் உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதை இரண்டு கணவன் மனைவி மார்களிடையே ஒரு சராசரி குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றிய ஒரு கதைக்களம் ஆகும்.

இந்த படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது.மேலும் இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு கவர்ச்சியாக இருப்பதால் மக்களின் மனதில் எளிதில் நுழைந்து வருகிறார்.இன்றைய சூழ்நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலமே நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சரியாக புரிந்து வைத்துள்ளார்கள் இளம் நடிகைகள்.

--Advertisement--

இந்நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான வாய்ப்பினை மேலும் அதிகரித்து வருகிறார் அபர்ணா தாஸ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.