“எறங்கி எதாச்சும் செய்யணும்ன்னு தோணுது.. அந்த அளவுக்கு மூடு எத்துரா..” இளசுகளை கதற விடும் மிருணாள் தாகூர் ..!

நடிகை மிருணாள் தாகூர் தற்சமயம் ட்ரெண்டிங் குயின்னாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் மிருணாள் தாக்கூர்க்கு நாளுக்கு நாள் இவரது புகைப்படங்கள் அனைத்து இளைஞர்களைகொள்ளை கொண்டு வருகிறது. இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

 மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாக்கூர் சீதாராமன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவந்திருந்தது.

இந்த நிலையில் இதுவரை அவரை சேலையில் மட்டுமே பார்த்து வந்த பசங்களுக்கு இவரை அப்பட்டமாக ஜட்டியில் பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும் அந்த வகையில் இவர் மிருணாள் தாக்கூர் பிகினி உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் மிருணாள் தாக்கூர் ஹிந்தி சினிமா உலகில் இதற்கு முன்பு நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அதன் மூலம் பிரபலமாகாமல் தெலுங்கு சினிமாவில் ஒரே ஒரு படம் தான் நடித்திருந்தார் அதில் அனைத்து மக்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

 மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

இவர் மகாராஷ்டிரா மாநிலம் துளி எனும் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.ஆரம்ப காலங்களில் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த சீரியல் ஆக்டராக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு லவ் சோனியா எனும் திரைப்படத்தில் ஹிந்தியில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் சூப்பர் 30, பட்னா ஹவுஸ் எனும் திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார். பெரும்பாலும் இவருடைய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

 மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

மேலும் மிருணாள் தாக்கூர் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கு வாய்ப்புகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது. இவர் தொடர்ந்து பூஜா மேரி ஜான், பிபா, நானே 30 போன்ற நிறைய திரைப்படங்கள் இவருக்கு தற்சமயம் கைவசம் வைத்துள்ளார்.

ஆதலால் இவருக்கு கடும் போட்டியி நிலவி வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடிக்க அழைப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் எந்த துறையில் பணியாற்றுவது என்று திக்குமுக்காடி இருக்கிறார் அம்மணி.

 மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

இந்த நிலையில் அம்மணி அவர்கள் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் தன்வசம் ஈர்த்து வருகிறார்.

இணையவாசிகளுக்கு இன்ப விருந்து அளித்து வருவதில் இவரை மிஞ்ச ஆளு இல்லை போல அந்த அளவிற்கு கவர்ச்சியான தனது கட்டழகை காட்டி கண்ணா பின்னா என கலக்கி வருகிறார் மிருணாள் தாக்கூர்.

 மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …