Nayanthara
Nayanthara

“துளி மேக்கப் இல்லை..” – சைலண்டாக சம்பவம் பண்ணிய நடிகை நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா ( Nayanthara ) துளி மேக்கப் இல்லாமல் விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது பொதுவாக சினிமா நடிகைகள் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும்பொழுது கவர்ச்சியான உடைகளை வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு வருவது வாடிக்கை.

Nayanthara
Nayanthara

ஆனால், நடிகை நயன்தாரா எளிமையாக சுடிதார் சகிதமாக அளவு கொஞ்சம் வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தன்னுடைய பாதுகாவலர்கள் கூட வந்திருந்த நடிகை நயன்தாராவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலைக்க வருகின்றன.

மேலும் துளி மேக்கப் கூட போடாமல் தன்னுடைய இயற்கையான அழகுடன் தோன்றி சம்பவம் செய்திருக்கும் நடிகை நயன்தாராவின் இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Nayanthara
Nayanthara

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் காதலில் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

குறிப்பாக நடிகர் சிலம்பரசனை காதலித்து அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து நடிகை நயன்தாரா அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்த அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றார்.

--Advertisement--

Nayanthara
Nayanthara

உச்சகட்டமாக நடிகர் பிரபுதேவா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள தயாரானார். ஆனால், இத்தனை நாட்களாக இருந்த மனைவியை எனக்காக விவாகரத்து செய்துவிட்ட நீங்கள் வேறு ஒரு விஷயத்திற்காக என்னை விவாகரத்து செய்ய மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம் என்று பிரபுதேவாவை கழட்டி விட்டு சென்று விட்டார் நடிகை நயன்தாரா.

இதற்கு முக்கிய காரணம் நடிகை பிரபுதேவாவின் மனைவி நடிகை நயன்தாரா குறித்து படுமோசமான வகையில் பேட்டிகள் கொடுத்தது தான். உச்சகட்டமாக நடிகை நயன்தாராவை நான் நேரில் பார்த்தால் அவருடைய மூஞ்சை உடைத்து விடுவேன் என்றெல்லாம் மீடியாவில் பேசியிருந்தார்.

Nayanthara
Nayanthara

இதன் வெளிப்பாடாக நடிகை நயன்தாரா பிரபுதேவா பிரிந்து விட்டார்..மேலும் தன்னுடைய கையில் பிரபு என டாட்டூ எல்லாம் குத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சினிமாவில் ஏங்கி வந்த இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் வாங்கி இருக்கிறார்.

Nayanthara
Nayanthara

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.