“இன்னும் ஒரு நூல் தான்..” – அது அப்பட்டமாக தெரிய ரைசா வில்சன்..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரைசா வில்சனுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

நடிகை ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ரைசா வில்சன். திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்தார்.

ரைசா வில்சன்

இந்த நிலையில் ரைசா வில்சன் முதன்முதலாக ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பெரித அளவிற்கு மக்களிடையே வெளிச்சம் பெறவில்லை.

ரைசா வில்சன்

இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் எனும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைய தொடங்கினார்.

ரைசா வில்சன்

மேலும் இந்த நிகழ்ச்சியில் நிறைய இளைஞர்களை கவர்ந்த ரைசா வில்சன் வெளியே வந்ததும் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

பியார் பிரேமா காதல் எனும் திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோயின் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரைசா வில்சன்

இதனை அடுத்து ரைசாவிற்கு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தனுசு ராசி நேயர்களே, வருமா போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் மக்களின் ஆதரவை பெற்றார்.

இந்த நிலையில் ரைசாவில் சன் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்களின் நாளுக்கு நாள் தூங்கவிடாமல் செய்கிறார்.

ரைசா வில்சன்

மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

அதில் நமது முன்னழகை தொங்கவிட்டபடி உடை அணிந்து வருகிறார்.மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

ரைசா வில்சன்