மேலே பெரிய ஒப்பன்.! – முன்னழகில் முக்கால் வாசி தெரிய..! – ராஷ்மிகா மந்தனா நச் போஸ்..!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் இடுப்பில் வெறும் கைக்குட்டை ஒன்றை கட்டிக்கொண்டு தன்னுடைய பின்னழகு மற்றும் தொடையழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு தன்னுடைய பிரபலத்தை மேலும் வளர்த்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

மாடல் அழகியாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் கொண்டு இருக்கிறார். இதன் மூலம் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.

மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் நடிகை அபிராமி வெங்கடாசலம். தன்னுடைய இணைய பக்கங்களில் எப்போதும் துருதுருவென ஆக்டிவாக இயங்கி வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக நடுக்கடலில் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவருடன் நடன இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர்களும் காணப்படுகிறார்கள்.

--Advertisement--

இந்த வீடியோ காட்சிகளை மதியமுதல் இணையத்தில் பதிவு செய்து வருகிறார் அபிராமி வெங்கடாசலம். இந்நிலையில், கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு இடுப்பில் குட்டியான கர்ச்சிப் போன்ற ஒரு துணியை கட்டிக் கொண்டு தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்த்து அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.