நடு ராத்திரி.. டூ பீஸ் உடையில் பீச்சில் அது தெரிய ரித்திகா சிங்.. அதிரடி கிளாமர் போஸ்..

நடு ராத்திரி.. டூ பீஸ் உடையில் பீச்சில் அது தெரிய ரித்திகா சிங்.. அதிரடி கிளாமர் போஸ்..

எந்த ஒரு சினிமா பின்பலமும் இன்றி திரைத்துறையில் அறிமுகமாகி தனது திறமையின் மூலம் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டு முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்தவர் நடிகர் ரித்திகா சிங்.

இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வருகிறார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையரங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.

ritika singh

இதையும் படியுங்கள்: முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

அதன் பின்னர் அவருக்கு திரைப்படத்துறையில் ஆர்வம் வெள்ளாளதால் தனது பாக்சிங் தொழில் ஆர்வம் உள்ளதால் பாக்ஸிங் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த ரித்திகாசின் தொடர் விருதுகளையும் குவித்துள்ளார்.

பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை ஆக தனது வாழ்க்கையை துவங்கி ஓடிக்கொண்டிருந்த ரித்திகா சிங்கை இயக்குனர் சுதா கொங்கரா விமானபயணம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: வெங்கட்பிரபு சில்றத்தனம்.. Good Bad Ugly பட போஸ்டர்.. கழுவி ஊத்தும் AK ரசிகர்கள்..!

அப்போது இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை ஆக இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் அந்த ரோலுக்கு என நினைத்து இறுதிச்சுற்று படத்தில் நடிக்க முடியுமா? என கேட்டாராம்.

அதற்கு ரித்திகா சிங்கும் ஓகே சொல்ல அந்த படம் ஆரம்பித்தது. இறுதி சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆக நடித்த சிங்கின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தது இன்றே சொல்லலாம் அவரது அபார தனமான மிகவும் எதார்த்தமான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்தது.

இதையும் படியுங்கள்: 4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..

அந்த படத்தின் மூலம் அவர் பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றார்.அந்த படத்திற்கு பிறகு ரித்திகா சிங்கர் திரைப்பட வாழ்த்துக்கள் தேடி வந்து மளமளவென குவியத் தொடங்கியது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்த குறிப்பாக தமிழிலிருந்து இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: என் உள்ளாடையை கழட்டாமல்.. கத்தரிக்கோல் வைத்து வெட்டி டார்ச்சர் செஞ்சான்.. கிரண் வெளியிட்ட பகீர் தகவல்..!

இந்நிலையில் 2 பீஸ் உடையில் நடுராத்திரியில் பீச்சில் அது தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்த ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளது.