அந்த நடிகைக்கு முன்னழகு எலுமிச்சை பழ சைஸ்ல தான் இருக்கு..! – முன்னணி நடிகை குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை பேச்சு..!

நடிகை ஸ்ரீரெட்டி ( Sri reddy )  பிரபல தெலுங்கு நடிகை ஆவார் இவர் சர்ச்சையான நிறைய விஷயங்களை மக்கள் முன்பு வெளிப்படுத்தி பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக தற்சமயம் வளர்ந்து வருகிறார்.

Sri Reddy
Sri Reddy

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் அவ்வப்போது இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நாளடைவில் போதிய திரைப்பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சர்ச்சையான கருத்துக்களை மக்கள் முன்பு வெளிப்படுத்தி வந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழியில் நடித்து இருக்கும் நடிகர்கள் இயக்குனர்கள் அனைவரையும் பாலியல் குற்றம் சாட்டினார்.

Sri Reddy
Sri Reddy

என்னுடன் நிறைய நடிகர்கள் படுக்கை அறையில் பகிர்ந்துள்ளார்கள் என்று இயக்குனர் முருகதாஸ் மற்றும் பிரபல நடிகரான விஷாலை குற்றம் சாட்டினார். இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் தீயாக பரவியது.

இதன் மூலம் இவரை அனைத்து டிவி சேனல்களிலும் பேட்டி எடுப்பதற்காக அவளோடு அனைவரும் படையெடுத்து சென்றார்கள் இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு நடந்தது.

--Advertisement--

ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி

இதில் இவர் குறிப்பாக ஒரு இயக்குனரின் வீட்டிற்கு முன்பு தனது உடைகளை அவிழ்த்து விட்டு அப்பட்டமாக அனைத்தையும் காட்டியவாறு வீட்டின் முன்பு போராட்டம் செய்தார். இந்த விஷயம் மீடியாக்களில் தீயாய் பரவியது தற்சமயம் இன்று வரை இவர் கான்ட்ரோவர்சியான நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் தற்சமயம் நடிகை சமந்தாவை பற்றி குறிப்பிட்டுள்ளார் நடிகை சமந்தா அவர்களுக்கு முன்னழகு என்பது இல்லவே இல்லை அவருக்கு எலுமிச்சம் பழம் போல தான் இருக்கிறது என்று கேலியாக பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தி இணையதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஸ்ரீரெட்டிக்கு எப்பொழுதும் அடுத்தவர்களை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கணும் போல என்று அனைவரும் இவரை கிண்டல் செய்தார்கள் தற்சமயம் ஸ்ரீரெட்டி சமந்தாவை பற்றி பேசியது நிறைய ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் இவரை இன்ஸ்டாகிராமில் வச்சு செய்து வருகிறார்கள்.

Sri Reddy
Sri Reddy

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி  அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் அனைவரையும் கிரங்கடித்து உள்ளார். கூச்சமே இல்லாமல் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி மிரட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.