“ப்பா.. சாக்லேட் தொடை..” – நீச்சல் உடையில் கும்மென காட்டும் வரலக்ஷ்மி சரத்குமார்..!

நீச்சல் உடைகள் தன்னுடைய சாக்லேட் போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் வெற்றிகரமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பட வாய்ப்புக்காக கிளாமர் காட்டினால் போதும் என்ற நிலையில் பல நடிகைகள் இருந்து கொண்டிருக்க பிரபல நடிகரின் மகள் என்பதால் தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அந்த வகையில் தாரை தப்பட்டை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களை அதிர வைத்தார் வரலட்சுமி. இடையில் நடிகர் விஷாலின் காதலித்து வந்தார் எனவும் ஒரு கட்டத்தில் நடிகர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் வரலட்சுமி சரத்குமாரின் தந்தையும் நடிகருமான சரத்குமார் பணம் கையாடல் செய்தார் என்று கூறி நடிகர் சங்கத்திலிருந்து விலக்கியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய தந்தையை இழிவு படுத்திய நடிகர் விஷாலை பிரேக் அப் செய்துவிட்டார் நடிகை வரலட்சுமி என்ற ஒரு பேச்சும் கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். மட்டுமல்லாமல் நீச்சல் உடைகளிலும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

--Advertisement--

அந்த வகையில் வெள்ளை நிறத்தில் நீச்சல் உடைந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் போன்ற தேக அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை எப்படி எல்லாம் வர்ணிக்க முடியுமோ அப்படி எல்லாம் வர்ணித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்து வரும் இவர் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லி கதாபாத்திரம் கிடைத்தால் கூட ஏற்றுக்கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

விரைவில் இவருக்கு திருமணம் ஆக இருக்கிறது சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வருது.

ஆனால் இது குறித்து இந்த அதிகாரப்பூர் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.