தெரியலையா..? இந்தா பாத்துக்கோ..! – மேலாடையை கழட்டி முன்னழகை காட்டும் இளம் நடிகை..!

இளம் நடிகை வாமிகா கபி தமிழ் ,ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே இவருடைய முதலும் கடைசியும் திரைப்படம் ஆகும்.

நடிகை வாமிகா கபி 2007 ஆம் ஆண்டு ‘ஜவ்வி மெட்’ எனும் ஹிந்தி திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்ததனால் மேலும் இவருக்கு 2009 ஆம் ஆண்டு ‘லவ் ஆஜ் கால்’ எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் மேலும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இவர் 2013 ஆம் ஆண்டு ‘துமேரி 22 மெயின் டெரர் 22’ எனும் பஞ்சாபி படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக பஞ்சாபில் பட்டி தொட்டி எங்கும் பரவியது. மேலும் இவர் மலையாளத்தில் 2017 ஆம் ஆண்டு கோத்தா எனும் திரைப்படத்தில் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் முதல் படத்திலேயே தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் ஒரு நல்ல படமாக அமைந்த போதிலும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தவறினார்கள் என்றே கூறலாம். ஏனென்றால் இதற்கு போதிய விளம்பரங்கள் சரியாக கொடுக்காத காரணத்தினால் இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.

இந்த படத்தில் இவர் நன்றாக நடித்தும் இவரது புகழ் வெளிச்சம் தமிழ் சினிமாவில் படவில்லை. மேலும் இவர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழகை முற்றிலுமாக காட்டி கவர்ச்சி என்னும் வலையில் அனைத்து இளைஞர்களையும் வளைத்து போட்டுள்ளார்.

--Advertisement--

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.