நீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ


நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். 

ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா.

தற்போது, பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த ஈரம் சொட்டும் உடையில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ நீச்சல் குளத்தில் படு சூடான போட்டோ ஷூட் - இளசுகளின் சூட்டை கிளப்பிய அனுப்பமா பரமேஸ்வரன் - வைரலாகும் வீடியோ Reviewed by Tamizhakam on November 07, 2019 Rating: 5
Powered by Blogger.