ஆபாச பட விவாகரத்தில் சிக்கிய நடிகை வசுந்தாரா அடுத்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க.!


'வட்டாரம்’ , ‘பேராண்மை’ போன்ற படங்களில் நடித்த நடிகை வசுந்தரா கஷ்யாப். சினிமாவில் வளர்வதற்கு முன்பே தனது ஆண் நண்பருடன் ஆடையின்றி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியதால் காணாமல் போனார். 

ஆனால், இவருடைய கனவு, ஆசை எல்லாமே ஒரு பத்திரிகையாளர் ஆவதுதானாம். ஒரு கட்டத்தில், அந்த கனவு திசை மாறி நடிகையானதில் ரொம்பவே கவலைப்படுகிறார் நடிகை வசுந்தரா. 

இந்நிலையில், ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.நான் நிஜத்தில் தான் பத்திரிக்கையாளர் ஆக முடியவில்லை. படத்தில் பத்திரிக்கையாராக நடித்துகொஞ்சம் ஆறுதல் என கூறினார்.


இந்நிலையில், வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமான அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் "வாழ்க விவசாயி" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இது குறித்து அப்புக்குட்டியிடம் கேட்ட போது, நடிகைகள் ஏன் என்னுடன் நடிக்க தயங்குகிறார்கள். என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட வசுந்தராவுக்கு நன்றி. இனிமேல், என்னுடன் நடிக்க மற்ற நடிகைகளும் முன்வருவார்கள் என நம்புகிறேன் என்கிறார் சிரித்தபடியே.

ஆபாச பட விவாகரத்தில் சிக்கிய நடிகை வசுந்தாரா அடுத்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க.! ஆபாச பட விவாகரத்தில் சிக்கிய நடிகை வசுந்தாரா அடுத்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க.! Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.