ஆளுயர நாயை இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்து கொண்டு சிட்-அப்ஸ் செய்யும் "நான் சிரித்தால்" பட நடிகை..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் துணை நடிகையாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்.

அதன் பின், ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

சமீபத்தில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான "நான் சிரித்தால்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

அந்த வகையில், தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படியான இறுக்கமான உடையணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டோ ஷூட் நடத்த முடியாத காரணத்தினால் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, அதிலும் வித்தியாசமாக ஆளுயர நாயை தூக்கி இடுப்பில் வைத்து கட்டிப்பிடித்தபடியே சிட்-அப்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்ஸ் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா..? என்று பல்லை காட்டி வருகிறார்கள்.ஆளுயர நாயை இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்து கொண்டு சிட்-அப்ஸ் செய்யும் "நான் சிரித்தால்" பட நடிகை..! ஆளுயர நாயை இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்து கொண்டு சிட்-அப்ஸ் செய்யும் "நான் சிரித்தால்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.