"இவ்ளோ நெருக்கம் ஆவதும்மா.." - விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன் - கடுப்பாகும் ரசிகர்கள்..!


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த படம் நானும் ரெளடிதான். இந்த படத்தில் நடித்து வந்தபோது விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கிடையே காதல் மலர்ந்தது. 
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். 
 
விக்னேஷ்சிவனும் நயன்தாரா குறித்த காதல் கவிதைகளையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது காதலின் தீவிரத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 
 
அதற்கு சில மணி நேரத்தில் லட்சங்களில் லைக்ஸ் கிடைத்துள்ளது. அதோடு பல அதிரடியான கமெண்டுகளையும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது. 
 
5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டே விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 
 
 
இந்நிலையில் அடுத்த மாதம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட இருவரும் உறுதி செய்யவில்லை. எங்கள் திருமணத்தில் எங்களை விட அடுத்தவர்களுக்கு தான் அதிக அக்கறையாக உள்ளது என்றார் விக்னேஷ் சிவன். 
 
காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவர் அவ்வப்போது நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். 
 

அவர் என்ன போஸ்ட் போட்டாலும், தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நயன்தாரா ரசிகர்களும், ஏய்யா கடுப்பேத்துற என 90ஸ் கிட்ஸுகளும் கேட்பது வழக்கமாகிவிட்டது.

"இவ்ளோ நெருக்கம் ஆவதும்மா.." - விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன் - கடுப்பாகும் ரசிகர்கள்..! "இவ்ளோ நெருக்கம் ஆவதும்மா.." - விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன் - கடுப்பாகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.