"தொப்புள் ராணி.. - பாக்கும் போதே செம்ம மூடு..." - ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
ஆனால் இதற்கு முன்பாகவே தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய உடல் அமைப்பை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து புகைப் படத்தை வெளியிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களை கட்டிப்போடும்படி கவர்ச்சியையும் காட்டி வருகிறார். 
 
இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகாக சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸில் அவருடைய சொந்த வாழ்க்கைக் கதையைப் பற்றி கூறி ரசிகர்களை கண்கலங்க வைத்தது மட்டுமல்லாமல் தன் மீது பரிதாபப் படும் நிலைக்கு ஆளாகிவிட்டார். 
 
அவர் கூறியது என்னவென்றால் ரேஷ்மா பசுபுலேட்டி குடும்பத்தாரின் சம்மதத்துடன் எங்கள் திருமனம் நடைபெற்றது. ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். 
 
அதன்பிறகு ரேஷ்மா தனியாக இருக்கும் பட்சத்தில் தன் இரவுக்கு துணை வேண்டும் என்ற காரணத்தால் அதன் பிறகு அமெரிக்காவில் இருக்கும் ஒரு நபரை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனால் அவரும் ரேஷ்மாவை நன்றாக அனுபவித்து விட்டு அதன் பிறகு அவரும் டாட்டா காட்டி விட்டார். தற்பொழுது நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவருடைய குழந்தையும் தனியாக தான் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவ்வாறு மறுபடியும் தனது இரவை தனியாக கழிக்க முடியாத நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. 
 
ஆனால் இது ஒரு பொய்யான தகவல் என ரேஷ்மா மறுத்துவிட்டார். தற்போது நடிகை ரேஷ்மா பிரேம்ஜி நடிப்பில் உருவாக உள்ள சத்யசோதனை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். 
 

 
இவ்வாறு தான் ஹீரோயினாக நடிக்கப் போகும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பேமஸ் ஆகி வருகிறார்.
 
இந்நிலையில்,தற்போது தான் நடித்து வரும் வணக்கம் டா மாப்ளேபடத்திற்கு டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தொப்புள் ராணி.. செம்ம ஹாட் என்று சகட்டு மேனிக்கு கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

"தொப்புள் ராணி.. - பாக்கும் போதே செம்ம மூடு..." - ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "தொப்புள் ராணி.. - பாக்கும் போதே செம்ம மூடு..." - ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.