"வெறும் ப்ரா.." - சம்மருக்கு காத்தோட்டமாக எல்லாமே தெரிய போஸ் - வேற லெவல் கிளாமர் காட்டும் சமந்தா..!

 
சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டன, இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். 
 
இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். 
 
இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். தன்னுடைய மார்க்கெட் குறைந்து விட்டது. அதனால் தான் சமந்தா சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன் வந்துள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
 
சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்திருந்த ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். ரகுல் ப்ரீத் சிங், லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபலங்களுடன் சமந்தா எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.


நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்மர் வெயிலுக்கு இதமாக சட்டையை கழட்டி உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். ஏகப்பட்ட லட்சங்களில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

"வெறும் ப்ரா.." - சம்மருக்கு காத்தோட்டமாக எல்லாமே தெரிய போஸ் - வேற லெவல் கிளாமர் காட்டும் சமந்தா..! "வெறும் ப்ரா.." - சம்மருக்கு காத்தோட்டமாக எல்லாமே தெரிய போஸ் - வேற லெவல் கிளாமர் காட்டும் சமந்தா..! Reviewed by Tamizhakam on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.