வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து..

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில், பையானூர் என்ற சிறிய ஊரில், ஒரு அழகிய டாக்டர் வாழ்ந்தாள். அவளது பெயர் ஓமனா எடடன். கலிக்கட் மெடிக்கல் காலேஜில் ஆஃப்தால்மாலஜிஸ்ட் ஆகப் படித்த ஓமனா, தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

இரு குழந்தைகளும் அவர்களது வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கியது. மகிழ்ச்சியான குடும்பம். ஆனால், ஒரு தனி மனிதனோ.. அல்லது ஒரு குடும்பமோ.. மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் இடி விழுந்தது போல ஒரு சம்பவம் அந்த குடும்பத்தையே நிலை குலைய வைக்கும்.

இதற்கு முக்கிய காரணம் ஒரு மனிதனின் மனநிலை. குழப்பாமான, பதட்டமான, அலை பாயும் மனது என பல்வேறு மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இப்படி நடக்காமல் இருக்க, கோயிலுக்கு செல்வது, பிராத்தனை, விரதம் என பல நடைமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர்.

ஆனால், இப்போ, கோயிலாவது.. சர்ச்சாவது.. மசூதியாவது.. ஜாலியா இருக்கணும் என வீட்டை கூட பெருக்காமல் குப்பை மேடு போல வீட்டை போட்டு வைத்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நீங்க மறுத்தாலும் இது தான் நிஜம்.

இதனால், எப்போதும் ஒரு குழப்பாமான மனநிலை அவர்களின் மனதில் குடி கொண்டிருக்கும். சரி விஷயத்துக்கு வருவோம்.. அப்படி நிம்மதி, சந்தோஷமாக இருந்தாலும் கடந்த 1991-ஆம் ஆண்டு, ஓமனா வாழ்க்கை திடீரென திசைமாறியது.

தொழில் நிமித்தமாக, ஒரு இளம் இன்ஜினியரைச் சந்தித்தாள் ஓமனா. அவனது பெயர் கே.எம். முரளிதரன். பையானூரைச் சேர்ந்த இவன், ஒரு சிவில் கான்டிராக்டராகப் பணியாற்றினான். ஆள், பார்பதற்கு வாட்ட சாட்டமாக ஜிம் பாடி, ட்ரிம் செய்த முகம் என கல்லூரி மாணவன் போல காட்சியளித்த முரளியின் மீது ஓமனாவிற்கு இனம்புரியாத ஈர்ப்பு.

அவன் ஏற்கனவே திருமணமானவன். ஆனாலும், அவர்களுக்கிடையே திருமணம் தாண்டிய காதல் மலர்ந்தது. அது போன்ற காதல்கள், பெரும்பாலும் விஷம் போலவே மாறிவிடும் என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில், இருவரின் நட்பும் அழகாகத் தோன்றியது. முரளிதரன், தன் பணியை விட்டு விலகி, ஓமனாவின் பின்னால் திரிந்தான். அவள் மலேசியாவுக்குச் சென்றபோது, அவனும் அங்கு வேலை தேடி வந்தான். ஆனால், அந்தக் காதல் படிப்படியாக இருவருக்கும் இடையே கள்ள உறவாக மாறியது.

ஒரு நாள் இரவு இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள். விஷயங்கள் எல்லாம் கச்சிதமாக நடந்தது. ஆடைகளை கழட்டி வீசி விட்டு கல்லூரி மாணவன் போல ஃபிட்டாக இருக்கும் முரளிக்கு தன்னுடைய சேவையை வழங்க ஆரம்பித்தால்.

ஓமனாவின் பணிவிடையில் சொக்கிப்போய் கிடந்தான் முரளி. ஓமனாவுக்கு வயது 55-ஐ தாண்டி விட்டது. என்றாலும், பார்பதற்கு 30 வயது பெண் போல தோற்றமுடையவள். 

முரளியை படுக்கையில் பக்குவமாக பார்த்துக்கொண்டால். அவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப செயல் பட தொடங்கினால். அது தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் காதலனின் ஆசைக்காக முகம் சுழிக்காமல் பணிவிடை செய்து அச்சத்தினால்ஓமனா.

இருவரும் உல்லாச பறவைகளாக பறந்து திரிந்தனர். இருவரும் படுக்கையில் மாறி, மாறி விளையாடும் போது என்ன கேள்வி கேட்டாலும் ஒழிவு, மறைவில்லாமல் பதில் கொடுப்பதை வழக்காம கொண்டிருந்தாள் ஓமனா.

என்னையே முழுசா உனக்கு குடுத்துட்டேன். இதுக்கு மேல என்ன உனக்கும், எனக்கும் ரகசியம் எல்லாமே நீ தான் என காதலில் ஊறிப்போனாள்ஓமனா. தன்னை மட்டுமல்ல, தன்னுடைய பணம், நகை ஆகியவற்றையும் கொடுத்து முரளிக்கு உதவி செய்து வந்தால் ஓமனா.

ஆனால், முரளி ஓமனா அவளது மருத்துவமனையின் நடக்கும் ரகசியங்களை அவள் மூலமாகவே தெரிந்து கொண்டான், ஒரு கட்டத்தில் அதை வைத்தே அவளை தன்னுடைய அடிமையாக்கினான் முரளி.

ஓமனா, தன் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தொலைவில் இருந்தாலும், முரளியின் நடவடிக்கையால், மனதில் அமைதி இல்லாமல் தவித்தாள். என்னை ஒரு பணம் காய்க்கும் மரம் போல பயன் படுத்துகிறான்.

என்னை அனுபவிக்கிறான்.. என்னுடைய பணத்தையும், பொருளையும் அனுபவிக்கிறான். ஆனால், இத்தனை நாட்களில் நமக்கென அவன் ஒரு ரூபாய் கூட செலவு செய்தது கிடையாது. என்னிடம், காதல் ரசம் சொட்ட பேசியது கிடையாது.

அப்படியென்றால், நம்முடைய பலவீனத்தை அவன் தனது பலமாக்கி கொண்டிருக்கிறான். இவனை இப்படியே விட்டால், என் வாழ்க்கை அழிந்துவிடும்," என்று அவள் மனதில் ஒரு இருண்ட எண்ணம் பிறந்தது. இதை ஒரு இரவில் தனியார் விடுதியில் சந்திக்கும் போது அவனிடமே கேட்டாள்ஓமனா.

என்னோட உடம்பும், பணமும் மட்டும் தான் உனக்கு வேணும். நான் வேணாம் அப்படித்தானே.. அது தான் உன் திட்டம் என கறாராக பேசினாள் ஓமனா. அதற்கு முரளி கொடுத்த பதில் அவளுடைய குலையை நடுங்க வைத்தது.

ஆமா.. உன்னோட வயசு என்னன்னு உனக்கே தெரியும்.. நீ பாக்குறதுக்கு தான் 30 வயசு பொண்ணு மாதிரி இருக்க.. உன்னோட வயது 57 ஆகுது. உன் மேல எனக்கு எப்படி காதல் வரும். போதும், நமக்குள்ள இனிமே எதுவும் வேணாம். நாம பரஸ்பரம் பிரிஞ்சு போயிடலாம். நமக்குள்ள இனிமே எந்த தொடர்பும் வேணாம். இன்னைக்கு தான் நாம் சந்திப்பது கடைசி என்று கூறினான் முரளி.

பேச்சு, மூச்சு இல்லாமல் இடிந்து போய் நின்ற ஓமனாவை படுக்கையில் தள்ளினான் முரளி. மேற்படி சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆனால், இந்த முறை ஓமனாவிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.

ஏமாற்றத்தை மனதில் வைத்துக்கொண்டு, ஒரு பிணம் போல கிடந்த அவளை தன்னுடைய ஆசை தீரும் வரை விளையாடினான். இறுதியில், ஏன் ஒரு மாதிரி இருக்க.. சரி.. நான் கிளம்புறேன்.. ரூம் பில் குடுத்துடு.. பாப்போம் என உடையை மாட்டிக்கொண்டு கிளம்பினான் முரளி.

இங்கே தான் கொடூர கதை ஆரம்பிக்கிறது. 1996-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி, மலேசியாவிலிருந்து கிளம்பிய ஓமனா திருவனந்தபுரத்தில் இறங்கினாள். வந்தவள், தன் சகோதரியின் வீட்டில் தங்கி, திருவனந்தபுரத்தின் ஒரு மருந்தகத்திற்கு சென்றாள்.

அந்த மருந்தகத்தில், பென்டோதால் சோடியம் வாங்கினாள் – அதிக அளவு செலுத்தினால் உயிரைப் பறிக்கும் அநஸ்தீசியா மருந்து. முரளிதரனைத் தொடர்புகொண்டு, அவள் தன் வார்த்தைகளால் அவனை மயக்கினாள. “நான் யோசித்தேன், நீ சொல்வது சரிதான். நாம் பிரிந்துவிடலாம்.

ஆனால், ஒரே ஒரு முறை, கடைசியாக உன்னுடன் தனிமையில் இருக்க விரும்புகிறேன். தயவு செய்து மறுக்காதே. இதை மறக்க முடியாத சந்திப்பாக மாற்றுவோம்.. உன்னுடைய உடம்புக்கு இன்ச் பை இன்ச்சாக.. என் கைகளால் சேவை செய்ய வேண்டும்.. மணிக்கணக்கில் உன்னோட அந்த பாகத்தை சுவைக்க வேண்டும்..” காதலும், மோகமும் தோய்ந்த அவளின் வார்த்தைகளால் முரளியின் உடம்பை முறுக்கேற்றியது.. போனில் பேசும் போதே இப்படி இருக்கே.. நேரிலும் இதனை இதனை அனுபவிக்கனும் என்ற ஆசை முரளிக்குள்.

ஆனால், இதனை கேட்டு விட்டு முரளி கேட்ட அடுத்த கேள்வியில் ஒரு நிமிஷம் மிரண்டு போனால் ஓமனா..?

தொடர்ந்து படிக்க

Part 2 :  வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து..

இது போன்ற சுவாரஸ்யமான கிரைம் கதைகளை தெரிந்து கொள்ள Crime Tamizhakam என்ற டெலிகிராம் சேனலை பின்தொடருங்கள். ஏற்கனவே, 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இதில் இணைந்துள்ளனர்.

Crime Tamizhakam... participants

Summary : Dr. Ommana, a Kerala doctor, lured her lover Muralidharan to Ooty, killed him with a lethal injection, dismembered his body, and hid it in a suitcase. Her plan to dispose of the remains failed when a taxi driver grew suspicious, leading to her arrest. She later vanished.