Posts

Showing posts with the label Interpol

நிறைய பசங்க உடம்பை சூறையாடிய இல்லத்தரசி! பிரான்ஸ் மக்களுக்கு அனுப்பப்பட்ட 2 லட்சம் வீடியோ!

Image
பந்தா, உத்தரப் பிரதேஷ் (பிப்ரவரி 20, 2026): உத்தரப் பிரதேச மாநிலத்தின் பந்தா மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ (POCSO) நீதிமன்றம், சிறார் பாலியல் துன்புறுத்தல் மற்றும் டார்க் வெப் மூலம் வீடியோக்களை விற்பனை செய்த வழக்கில், ராம் பவன் (Ram Bhawan) மற்றும் அவரது மனைவி துர்காவதி (Durgawati) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு "ரேரெஸ்ட் ஆஃப் ரேர்" (மிக அரிதான) வகையைச் சேர்ந்தது என நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா (Pradeep Kumar Mishra) தெரிவித்துள்ளார். 2010 முதல் 2020 வரை 10 ஆண்டுகளாக நடந்த இந்தக் குற்றச் செயல்களில், 33 சிறார்கள் (சிலருக்கு 3 வயது மட்டுமே) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தம்பதியர் சிறார்களை பாலியல் துன்புறுத்தி, அவற்றை படம்பிடித்து, டார்க் வெப் வழியாக 47 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளனர். வழக்கின் பின்னணி இந்த அதிர்ச்சிகரமான வழக்கு 2020 அக்டோபர் மாதம் இன்டர்போல் (Interpol) மூலம் தொடங்கியது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் சைபர் செக்யூரிட்டி குழுக்கள், டார்க் வெப்பில் லட்சக்கணக்கான சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பரவுவதைக் கண்டுபிடித்தன. இந்த வீட...

உடலுறவின் போது ஊசியை எடுத்த பெண் டாக்டர்.. ரெண்டே நிமிஷத்தில் அரங்கேறிய கொடூரம்..!

Image
முன் குறிப்பு : இது இரண்டாம் பாகம். ஒருவேளை, முதல் பாகத்தை படிக்காமல் நேரடியாக இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே வந்து இருந்தால் முதலில் முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கில் சென்று படியுங்கள். அதன் இறுதியில் இந்த இரண்டாம் பாகதிர்க்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். Part 1 : வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து.. தொடர்கிறது.. தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்ட ஒமனாவிடம் முரளி கேட்ட அதிர வைக்கும் கேள்வி என்னவென்றால்..? எப்போது ஊட்டிக்கு போகலாம் என்பதுதான்..! முரளியை ஊட்டிக்கு அழைத்துச் சென்று தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்த ஓமனா,அதுவரை,எந்த தேதி என்று முடிவு செய்யவில்லை. திடீரென முரளி கேட்டதும் “ஜூலை 11, ஊட்டிக்கு போகலாம்,” என்று ஓமனா பதிலளித்தாள். அவனும் ஒப்புக்கொண்டு கிளம்பினான். இருவரும் ஊட்டிக்குச் சென்றனர். ஓமனாவின் திட்டத்திற்கு ஒரு தனியார் ரிசார்ட் ஹோட்டல் சிறப்பாக இருக்கும் என நினைத்திருந்தாள். ஆனால், ஊட்டியில் எந்த ஹோட்டல் உரிமையாளரும் அவர்களுக்கு அறை கொடுக்க மறு...

வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து..

Image
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில், பையானூர் என்ற சிறிய ஊரில், ஒரு அழகிய டாக்டர் வாழ்ந்தாள். அவளது பெயர் ஓமனா எடடன். கலிக்கட் மெடிக்கல் காலேஜில் ஆஃப்தால்மாலஜிஸ்ட் ஆகப் படித்த ஓமனா, தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். இரு குழந்தைகளும் அவர்களது வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கியது. மகிழ்ச்சியான குடும்பம். ஆனால், ஒரு தனி மனிதனோ.. அல்லது ஒரு குடும்பமோ.. மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் இடி விழுந்தது போல ஒரு சம்பவம் அந்த குடும்பத்தையே நிலை குலைய வைக்கும். இதற்கு முக்கிய காரணம் ஒரு மனிதனின் மனநிலை. குழப்பாமான, பதட்டமான, அலை பாயும் மனது என பல்வேறு மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இப்படி நடக்காமல் இருக்க, கோயிலுக்கு செல்வது, பிராத்தனை, விரதம் என பல நடைமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். ஆனால், இப்போ, கோயிலாவது.. சர்ச்சாவது.. மசூதியாவது.. ஜாலியா இருக்கணும் என வீட்டை கூட பெருக்காமல் குப்பை மேடு போல வீட்டை போட்டு வைத்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நீங்க மறுத்தாலும் இது தான் நிஜம். இதனால், எப்போதும் ஒரு குழப்பாமான மனநிலை அவர்களின் மனதில் குடி கொண்டிருக்கும். சரி விஷயத...