Posts

Showing posts with the label taxi driver

ஒற்றை லேபிள் தான் எவிடென்ஸ்.. நம்ப முடியாத ட்விஸ்ட்.. ஊட்டி போலீசாரின் வேற லெவல் சம்பவம்..

Image
நீலகிரி, நவம்பர் 27,2014 : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபர் கண்ணன் (43) என்பவராவார். இவர் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வந்தவர். அவரை கொன்றது அவரது மனைவி ராணி (31) மற்றும் அவரது கள்ளக்காதலன் சரவணன் (40) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நடுவட்டம் டி.ஆர். தடுப்பணை அருகே 2014ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இரவு ஒரு அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சடலம் முழுமையாக எரிந்திருந்ததால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பும் போது, உடலின் அடிப்பகுதி நிலத்தின் ஈரப்பதம் காரணமாக சரியாக எரியாமல் இருந்தது. அதில் இருந்த சட்டையும் பாதிக்கப்படவில்லை. சட்டையில் இருந்த டெய்லர் லேபிளை ஆய்வு செய்த போலீஸார், அது ரெடிமேட் சட்டை அல்ல என்பதையும், திர...

கொன்று எரிக்கப்பட்ட கார் ஓட்டுனர்.. ஓராண்டிற்கு பிறகு திமுக கவுன்சிலர் சிக்கியது எப்படி..? சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

Image
கோவை, நவம்பர் 15 : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பேருந்து நிலையத்தில் வாடகைக்கார் ஓட்டுனராக பணியாற்றிய அலாவுதீன் என்ற இளைஞன், ஒரு ஆண்டுக்கு முன்னர் காணாமல் போன சம்பவம், தற்போது கொலை வழக்காக உருவெடுத்துள்ளது. அலாவுதீன், திமுக கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகியோரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, உடலை எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரணையில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அலாவுதீன் (வயது 35), மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு, திடீரென காணாமல் போனார். அவரது குடும்பத்தினரின் புகாரின் பேரில், போலீஸார் விசாரணைத் தொடங்கினர். ஆனால், அவர் பணியாற்றி வந்த கார் ஸ்டாண்டில் கூட முறையாக விசாரிக்காமல், மெத்தனமாக விசாரித்துள்ளது காவல் துறை. இதன் வெளிப்பாடாக, வழக்கில் எந்த முன்னேறமும் இல்லை. அலாவுதீன் எங்கே போனார்..? கடைசியாக அவரை சந்தித்தது யாரு..? அவருடைய செல்போன் கால் ஹிஸ்டரி என்ன..? CCTV காட்சிகள், இப்படி எத்தனையோ வழிகளில் அலாவுதினை தேட முடியும் என்றால் காவல் துறை இதில் அக்கற...

உடலுறவின் போது ஊசியை எடுத்த பெண் டாக்டர்.. ரெண்டே நிமிஷத்தில் அரங்கேறிய கொடூரம்..!

Image
முன் குறிப்பு : இது இரண்டாம் பாகம். ஒருவேளை, முதல் பாகத்தை படிக்காமல் நேரடியாக இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே வந்து இருந்தால் முதலில் முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கில் சென்று படியுங்கள். அதன் இறுதியில் இந்த இரண்டாம் பாகதிர்க்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். Part 1 : வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து.. தொடர்கிறது.. தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்ட ஒமனாவிடம் முரளி கேட்ட அதிர வைக்கும் கேள்வி என்னவென்றால்..? எப்போது ஊட்டிக்கு போகலாம் என்பதுதான்..! முரளியை ஊட்டிக்கு அழைத்துச் சென்று தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்த ஓமனா,அதுவரை,எந்த தேதி என்று முடிவு செய்யவில்லை. திடீரென முரளி கேட்டதும் “ஜூலை 11, ஊட்டிக்கு போகலாம்,” என்று ஓமனா பதிலளித்தாள். அவனும் ஒப்புக்கொண்டு கிளம்பினான். இருவரும் ஊட்டிக்குச் சென்றனர். ஓமனாவின் திட்டத்திற்கு ஒரு தனியார் ரிசார்ட் ஹோட்டல் சிறப்பாக இருக்கும் என நினைத்திருந்தாள். ஆனால், ஊட்டியில் எந்த ஹோட்டல் உரிமையாளரும் அவர்களுக்கு அறை கொடுக்க மறு...

வெறி பிடித்த டாக்டர்.. அதிபயங்கர பின்னணி.. HOSPITAL-ல் நடக்கும் வெளிவராத ரகசியங்கள்.. கள்ளக்காதலனின் அந்த உறுப்பை கட் செய்து..

Image
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில், பையானூர் என்ற சிறிய ஊரில், ஒரு அழகிய டாக்டர் வாழ்ந்தாள். அவளது பெயர் ஓமனா எடடன். கலிக்கட் மெடிக்கல் காலேஜில் ஆஃப்தால்மாலஜிஸ்ட் ஆகப் படித்த ஓமனா, தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். இரு குழந்தைகளும் அவர்களது வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கியது. மகிழ்ச்சியான குடும்பம். ஆனால், ஒரு தனி மனிதனோ.. அல்லது ஒரு குடும்பமோ.. மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் இடி விழுந்தது போல ஒரு சம்பவம் அந்த குடும்பத்தையே நிலை குலைய வைக்கும். இதற்கு முக்கிய காரணம் ஒரு மனிதனின் மனநிலை. குழப்பாமான, பதட்டமான, அலை பாயும் மனது என பல்வேறு மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இப்படி நடக்காமல் இருக்க, கோயிலுக்கு செல்வது, பிராத்தனை, விரதம் என பல நடைமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். ஆனால், இப்போ, கோயிலாவது.. சர்ச்சாவது.. மசூதியாவது.. ஜாலியா இருக்கணும் என வீட்டை கூட பெருக்காமல் குப்பை மேடு போல வீட்டை போட்டு வைத்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நீங்க மறுத்தாலும் இது தான் நிஜம். இதனால், எப்போதும் ஒரு குழப்பாமான மனநிலை அவர்களின் மனதில் குடி கொண்டிருக்கும். சரி விஷயத...