கள்ள உறவில் கர்ப்பம்.. கணவன் பார்த்த தெருநாய் வேலை.. மனைவி கொடூர முடிவு.. அதிர வைக்கும் வைரல் ஆடியோ..

பார்க்கின்ற நாய் உடன் எல்லாம் உறவு கொண்டு சுற்றும் தெரு நாய் போல சில கொடூர மனம் படைத்த சில்லறை புத்திக் கொண்ட நபர்கள் நாட்டில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அவருக்கு குழந்தை இருக்கிறது என தெரிந்தும் உடல் சுகத்திற்காக, தனிப்பட்ட தேவைக்காக அவருடைய வாழ்க்கையில் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கும் சில பெண் தெரு நாய்களும் நாட்டில் உலவி கொண்டிருக்கிறது.

சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என எதையும் அறியாமல் தங்களுடைய இன்பமே பிரதானம் என்ற நோக்கத்தில் பயணித்து பல குடும்பங்களை நிர்கதியாக்கி கொண்டிருக்கின்றன இந்த தெரு நாய்கள்.

அப்படிப்பட்ட தெரு நாய்களைப் பற்றிய ஒரு கொடூரமான பதிவுதான் இது. திருவள்ளூர் மாவட்டத்தில் கணவரின் திருமணத்திற்கு வெளியிலான உறவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் 24 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கணவர் மற்றும் அவருடன் உறவில் இருந்த பெண் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்த ஆனந்தன் - உஷா (48) தம்பதியரின் மகள் பவானி (24). இவருக்கும், பிரசாந்த் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 2, 2019 அன்று திருமணம் நடைபெற்றது.

தம்பதியருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, நல்லாத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரசாந்துக்கு கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உறவு குறித்து அறிந்த பவானியின் குடும்பத்தினர், கடந்த டிசம்பர் 14, 2022 அன்று திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது பிரசாந்த், "இனிமேல் இது போன்ற தவறு செய்யமாட்டேன்" என உறுதியளித்ததால், புகார் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் அந்த உறவு தொடர்ந்ததால், பவானி மன உளைச்சலுக்கு ஆளானார். பிரசாந்த், "நீ இருந்தால் இரு, இல்லையென்றால் செத்துவிடு" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே 14, 2023 அன்று பவானி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்குப் பிறகும் அதிகாலையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பவானியின் தாயார் உஷா, மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், "என் மகளின் மரணத்துக்கு பிரசாந்தும், அவருடன் உறவில் இருந்த பெண்ணுமே காரணம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில், மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சட்டப்பிரிவு 174(3)-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான சில ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட மரணம் என்பதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், "பிரசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து, கவிதாவுடன் உறவு வைத்திருந்தார்.

இதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஏற்பட்ட மோதலே தற்கொலைக்கு காரணம். பிரசாந்திடம் விசாரணை நடத்தி வருகிறோம். கவிதாவிடமும் விரைவில் விசாரணை நடைபெறும். ஆர்.டி.ஓ. அறிக்கைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதற்கிடையே, கவிதா என்பவர் பிரசாந்தின் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "எங்களுக்கு எல்லாமே நடந்துவிட்டது. கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். நான் கர்ப்பமாக இருக்கிறேன்" எனப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது பவானியை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவமனை பிணவறை முன்பு கூடியிருந்த பவானியின் உறவினர்கள், "பிரசாந்த் தனது குழந்தையைக்கூட கொஞ்சியதில்லை. இப்போது அந்தக் குழந்தை தாய் இன்றி தவிக்கிறது" என கண்ணீருடன் கூறினர். இச்சம்பவம், திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பச் சீரழிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சமூக ஆர்வலர்கள், "இதுபோன்ற வழக்குகளில் கடுமையான சட்டங்கள் தேவை. திருமணமானவர்களின் உறவுகளை குற்றமாகக் கருதும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். தற்போது பிரசாந்தும் கவிதாவும் சுதந்திரமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசாரணையின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் போன்று, குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு அவசியம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. வழக்கின் மேல் விசாரணை தொடர்கிறது.

இப்படி கட்டிய மனைவி குழந்தை, குடும்பம் என பேரின்பத்தை விட்டுவிட்டு எல்லோருடைய மனதையும் நோகடித்து அவர்களுடைய உயிரை உருவி எடுக்கும் விதமாக பிரசாந்த் போன்ற தெரு நாய்கள் செய்யக்கூடிய இந்த கொடூரங்களுக்கு எந்த பாவமும் செய்யாத மனைவி கவிதா என்று உலகத்தை விட்டு மறைந்திருக்கிறார் அவருடைய குழந்தை தற்போது தாய் பாசம் என்றால் என்ன..? தாயின் அரவணைப்பு என்ன தாயின் வளர்ப்பு என்ன என்று எதுவும் தெரியாமல் நிற்கதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொருத்தியை தேடி சொல்லும் பிரசாந்த் போன்ற தெருநாய்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் விதமாக இந்திய தண்டனைச் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால், திருமணம் முடிந்தாலும் இன்னொருவரின் விருப்பத்தோடு அவருடன் உடலுறவு கொள்வதை குற்றம் என கருத முடியாது என்ற தீர்ப்புகளும் நம்மை நிலை குலைய வைக்கின்றன.

இனி வரும் காலங்களில் கட்டியை மனைவியை தவிக்க விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களுக்கு கொடூர தண்டனை கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்றினால் தான் கவிதா போன்ற ஒரு மோசமான நிலை வேறு எந்த பெண்களுக்கும் வராமல் இருக்கும்.

இந்த தெரு நாய்களான கவிதாவும் பிரசாந்தும் தற்போது சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த தவறும் செய்யாத கவிதா தற்போது இந்த உலகத்தில் இல்லை ஒரு பாவமும் அறியாத அந்த குழந்தை தாயின் அரவணைப்பை இழந்து நிற்கிறது.

தனக்கு பிறந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச கூட மனம் இல்லாத அந்த தெரு நாய் பிரசாந்த் தன்னுடைய தனிப்பட்ட உடல் தேவைக்காக கவிதா என்ற தெருநாயை நாடி சென்று ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்துள்ளான்.

Summary in English : In Tiruvallur district, 24-year-old Bhavani committed wrong decision after suffering mental harassment from her husband Prasanth's extramarital affair with Kavitha. Married since 2019 with a 1.5-year-old daughter, she faced threats and distress. Police are investigating under Section 174(3), with RDO inquiry ongoing; family demands stricter laws against infidelity.