Posts

Showing posts with the label family distress

கடன் கட்ட முடியலையா..? நள்ளிரவில் கடன்காரன் செய்த கொடூரம்.. மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன்..

Image
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  கடன் வாங்கிய ஒரு பெண், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலைப் பயன்படுத்தி, கடன் கொடுத்த நபர் அவரைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண், தனது குடும்பத் தேவைகளுக்காக தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு வைகுந்தம் டோல்கேட் அருகே ஒரு சிறிய ஹோட்டலைத் தொடங்கினார்.  ஆரம்பத்தில் வியாபாரம் நன்றாக நடந்ததால், முதல் மாத வட்டியை அவர் சரியாகச் செலுத்தினார். ஆனால் அடுத்த மாதம் வியாபாரம் மந்தமாகப் போனதால், வட்டியை உடனடியாகக் கொடுக்க இயலவில்லை என்று அவர் ராஜேந்திரனிடம் தெரிவித்தார். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜேந்திரன், காளீஸ்வரியின் செல்...

திருமணமாகாத தங்கை கர்ப்பம்.. அண்ணன் செய்த கொடூரம்.. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கட்டைப்பை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Image
கொல்கத்தா : கொல்கத்தா மாநகரின் ஜாதவ்பூர் பகுதியில் வசித்து வந்த ஒரு சாதாரண குடும்பத்தில் நடைபெற்ற சோகமான சம்பவம், முழு நகரத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறிய விளையாட்டு எப்படி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அனிர்பான் சக்ரவர்த்தி என்ற இளைஞருக்கு அனன்யா சக்ரவர்த்தி என்ற ஒரு தங்கை இருந்தாள். அனிர்பானின் நெருங்கிய நண்பராக ரோஹன் முகர்ஜி இருந்தார். அனன்யா, ரோஹனை ரகசியமாக காதலித்து வந்தாள். அவளுக்கு ரோஹனின் மீது இருந்த பற்று நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருநாள், தன் உணர்வுகளை அடக்க முடியாமல், அனன்யா ரோஹனிடம் தன் காதலை வெளிப்படுத்தினாள். "ரோஹன், நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள். உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்ல தயார்" என்று கூறினாள். ஆனால் ரோஹன் உறுதியாக மறுத்துவிட்டார். "அனன்யா, நீ என் அன்பான நண்பனின் தங்கை. உன் மீது எனக்கு மரியாதை உண்டு. நண்பனின் தங்கையை காதலிப்பது தவறு. இதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த உணர்வை மறந்துவிடு" எ...

கர்ப்பமான மனைவி.. அந்த உறுப்புக்குள் கையை விட்டு.. கொடூர கணவன் செய்த அசிங்கம்! விசாரணையில் திடுக்கிட்ட போலீஸ்!

Image
ஹைதராபாத்தில் 23 வயதான ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கணவரின் கோரிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுஷ்மிதா என்ற அந்தப் பெண், ஜூன் 25-ஆம் தேதி மாலை மேடக் மாவட்டம், அல்லாதுர்க் மண்டலம், கடிபெத்தபூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுஷ்மிதா விகாராபாத் மாவட்டம் மோத்குபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடிபெத்தபூரைச் சேர்ந்த வளையல் விற்பனையாளர் அபிலாஷுடன் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. குடும்பத்தினர் அளித்த புகார்: சுஷ்மிதாவின் தாயார் ஜனபாய் அளித்த புகாரில், “ஜூன் 23-ஆம் தேதி வளைகாப்பு விழா ஏற்பாடுகள் குறித்து பேசுவதற்காக நாங்கள் சுஷ்மிதாவின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அபிலாஷ் வாக்குவாதம் செய்து, பிறக்காத குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்று...

இன்ஸ்டா காதல், இன்ஸ்டன்ட் கர்ப்பம்.. 16 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

Image
அரங்கேரி, சத்தீஸ்கர் : ஒரு சாதாரண பள்ளி மாணவியின் வாழ்க்கை, ஒரு செல்போன் மூலம் தொடங்கிய புதிய உலகில் சிக்கி, இறுதியில் சோகமான முடிவில் முடிந்திருக்கிறது. 16 வயது அனுஷா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மாணவி, தன் காதலன் மீது கொண்ட பிடிவாத அன்பால், கர்ப்பமாகி, பெற்றோரின் எதிர்ப்பால், இறுதியில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் மொத்த சத்தீஸ்கர் மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அனுஷா, அரங்கேரியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாள். விடுமுறை நாட்களில் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்ததால், அவளது பெற்றோர்கள் அவளுக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தனர். அதில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நிறைந்திருந்தன. உலகத்தையே புதிதாகப் பார்த்த அனுஷாவுக்கு, அந்த உலகம் மிகவும் கவர்ச்சிகரமாகத் தெரிந்தது. அந்தப் புதிய உலகில் அவளை அறிமுகப்படுத்தியவன் — 19 வயது ராகுல் (பெயர் மாற்றப்பட்டது). அரங்கேரியைச் சேர்ந்த ராகுல், அருகிலுள்ள கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தான். இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினர். சூதுவாது தெரியாத அனுஷா...

கள்ள உறவில் கர்ப்பம்.. கணவன் பார்த்த தெருநாய் வேலை.. மனைவி கொடூர முடிவு.. அதிர வைக்கும் வைரல் ஆடியோ..

Image
பார்க்கின்ற நாய் உடன் எல்லாம் உறவு கொண்டு சுற்றும் தெரு நாய் போல சில கொடூர மனம் படைத்த சில்லறை புத்திக் கொண்ட நபர்கள் நாட்டில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அவருக்கு குழந்தை இருக்கிறது என தெரிந்தும் உடல் சுகத்திற்காக, தனிப்பட்ட தேவைக்காக அவருடைய வாழ்க்கையில் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கும் சில பெண் தெரு நாய்களும் நாட்டில் உலவி கொண்டிருக்கிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என எதையும் அறியாமல் தங்களுடைய இன்பமே பிரதானம் என்ற நோக்கத்தில் பயணித்து பல குடும்பங்களை நிர்கதியாக்கி கொண்டிருக்கின்றன இந்த தெரு நாய்கள். அப்படிப்பட்ட தெரு நாய்களைப் பற்றிய ஒரு கொடூரமான பதிவுதான் இது. திருவள்ளூர் மாவட்டத்தில் கணவரின் திருமணத்திற்கு வெளியிலான உறவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் 24 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவர் மற்றும் அவருடன் உறவில் இருந்த பெண் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்த ஆனந்தன் - உஷா (48) தம்பதியரின் மகள் ப...