Posts

Showing posts with the label RDO inquiry

2 பத்தாது 20 வேணும்.. மகன் பிறந்தநாளில் கொடூரம்.. கணவனின் தீராத ஆசை.. மனைவியின் விபரீத முடிவு..

Image
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூர் பகுதியில் நேற்று நடந்த சோக சம்பவத்தில், 27 வயது புவனேஸ்வரி என்ற இளம் பெண் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் வரதட்சணை தொடர்பான தொடர் பிரச்சனைகளையும், மனரீதியான துன்பங்களையும் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளிக்கரணை காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரி, சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர். கடந்த 2024 செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே ஈச்சாங்கரணியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது புவனேஸ்வரிக்கு 50 சவரன் தங்க நகையும், மாப்பிள்ளை ஜானகிராமனுக்கு 20 சவரன் தங்க நகையும் வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சில செய்திகளில் திருமணத்தின்போது சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புவனேஸ்வரி எம்.எஸ்சி., பி.எட். படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். தம்பதிகளுக்கு ஓராண்டுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்ததாக புவனேஸ்வரி தனது ...

கள்ள உறவில் கர்ப்பம்.. கணவன் பார்த்த தெருநாய் வேலை.. மனைவி கொடூர முடிவு.. அதிர வைக்கும் வைரல் ஆடியோ..

Image
பார்க்கின்ற நாய் உடன் எல்லாம் உறவு கொண்டு சுற்றும் தெரு நாய் போல சில கொடூர மனம் படைத்த சில்லறை புத்திக் கொண்ட நபர்கள் நாட்டில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அவருக்கு குழந்தை இருக்கிறது என தெரிந்தும் உடல் சுகத்திற்காக, தனிப்பட்ட தேவைக்காக அவருடைய வாழ்க்கையில் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கும் சில பெண் தெரு நாய்களும் நாட்டில் உலவி கொண்டிருக்கிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என எதையும் அறியாமல் தங்களுடைய இன்பமே பிரதானம் என்ற நோக்கத்தில் பயணித்து பல குடும்பங்களை நிர்கதியாக்கி கொண்டிருக்கின்றன இந்த தெரு நாய்கள். அப்படிப்பட்ட தெரு நாய்களைப் பற்றிய ஒரு கொடூரமான பதிவுதான் இது. திருவள்ளூர் மாவட்டத்தில் கணவரின் திருமணத்திற்கு வெளியிலான உறவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் 24 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவர் மற்றும் அவருடன் உறவில் இருந்த பெண் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்த ஆனந்தன் - உஷா (48) தம்பதியரின் மகள் ப...