தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு ஹீரோயினாக நடிக்க வந்த நடிகை கல்லூரி காலத்தில் இருந்தே ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அம்மணி சமீபத்தில் கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், அந்த கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆனால், மருத்துவர்கள் கர்ப்பத்தை இனிமேலும் கலைக்க முடியாது கூறியிருக்கிறார்கள். இதனால் மிகுந்த விரக்தியில் இருக்கும் அந்த பிரியமான நடிகை விரைவில் காதலனை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு வராது என்பதால் தான் திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தார் அம்மணி. ஆனால், திருமணம் செய்யாமல் இருந்தும் அவருக்கு போதுமான பட வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில், கர்ப்பமாகவும் ஆகி இருக்கிறார் என்பதால் காதலனை கரம் பிடிக்க தயாராகி விட்டார். விரைவில் அதிகாரம் பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் முடிந்து 6 மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆச்சரியப்படாதீர்கள் என்பதற்குத்தான் இந்த பதிவு.
Summary : A television actress who transitioned to cinema has been in a long-term relationship since college. She currently lives with her partner without marriage. Recent reports indicate she is expecting a child and plans to marry her partner soon, as pregnancy continuation is advised by doctors.

