Posts

Showing posts with the label long-term relationship

உடலுறவின் போது இதை செய்கிறேன்.. 20 வயது இளைஞரை திருமணம் செய்த 57 வயது பெண் கூறிய ரகசியம்..

Image
மும்பையின் ஒரு சாதாரண தெருவில், 57 வயதான கீதா அம்மா இன்று புன்னகையுடன் வாழ்கிறார். அவரது கணவர் நிகில், அவரை விட 20 வயது இளையவர். இன்று அவர்களது திருமணம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கீதா அம்மாவின் வாழ்க்கை ஒரு காலத்தில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கனடாவில் 22 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தார். ஒரு மகனும் பிறந்தான். எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் 28 ஆண்டு திருமண வாழ்க்கையின் இறுதியில், அவரது கணவர் ஒரு பாலஸ்தீனப் பெண்ணை காதலித்து விவாகரத்து செய்துவிட்டார். உலகமே தலைகீழாக மாறியது. நீதிமன்றம், சட்டப் போராட்டம் எதுவும் பயனில்லை. இறுதியில் தனியாக இந்தியா திரும்பினார். மும்பையில் தனிமையும் மன அழுத்தமும் கீதாவை மிகவே வாட்டியெடுத்தன. மயக்கம் வரும் அளவுக்கு உடல்நிலை மோசமானது. பெற்றோரும் மருமகளும் வந்து பராமரித்தனர். ஒரு நாள் மருமகள் விருப்பத்தால் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமுக்கு சென்றார். அங்குதான் முதல் சந்திப்பு. “நீங்கதான் கீதாம்மா இல்ல?”ஒரு இளைஞன் புன்னகையுடன் கேட்டான்.“ஆமா… நீங்க?”“நான் நிகில். உங்களை ஃபேஸ்புக்குல ஃபாலோ பண்றேன்.” அதற்குப் பிறகு நிகில் அடிக்...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கதறும் காதலன்.. சிக்கலில் பிரியமான நடிகை.. மருத்துவர்கள் கொடுத்த ட்விஸ்ட்..

Image
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு ஹீரோயினாக நடிக்க வந்த நடிகை கல்லூரி காலத்தில் இருந்தே ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அம்மணி சமீபத்தில் கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அந்த கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆனால், மருத்துவர்கள் கர்ப்பத்தை இனிமேலும் கலைக்க முடியாது கூறியிருக்கிறார்கள். இதனால் மிகுந்த விரக்தியில் இருக்கும் அந்த பிரியமான நடிகை விரைவில் காதலனை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு வராது என்பதால் தான் திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தார் அம்மணி. ஆனால், திருமணம் செய்யாமல் இருந்தும் அவருக்கு போதுமான பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், கர்ப்பமாகவும் ஆகி இருக்கிறார் என்பதால் காதலனை கரம் பிடிக்க தயாராகி விட்டார். விரைவில் அதிகாரம் பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் முடிந்து 6 மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆச்சரியப்படா...