பின்னால் வேண்டாம்.. ப்ளீஸ்.. வலிக்குது.. கெஞ்சியும் விடாமல் 42 வயது காதலி செய்த அசிங்கம்.. 27 வயது காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..

கர்நாடகா, நெலமங்களா வஜ்ரஹள்ளி பகுதியில் வாழ்ந்த 28 வயது இளைஞர் திலீப். ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவரது உடல் வலிமைக்கு பலரும் ரசிகர்கள். அதே ஜிம்மில் உடல் எடையைக் குறைக்க வந்தவர் 42 வயது யோகிதா. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், திலீப்பிடம் பயிற்சி எடுத்தபோதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

முதலில் சாதாரண பயிற்சி உறவாகத் தொடங்கியது, நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறியது. திலீப்புக்கு யோகிதா மீது உண்மையான காதல் பிறந்தது. ஒருநாள் தனது உணர்வுகளை அவளிடம் தெரிவித்தார். ஆனால் யோகிதா, “நான் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவள்” என்று தெளிவாகச் சொன்னார். காதலை ஏற்க மறுத்த அவள், திலீப்பின் வாட்டசாட்டமான உடல் மீது மோகம் கொண்டிருந்தாள். அதனால் பழகுவதை நிறுத்தாமல், வழக்கம் போல பேசி, சிரித்து, நெருங்கி வந்தாள்.

இருவரின் பழக்கம் மெல்ல மெல்ல திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக உருமாறியது. அடிக்கடி வெளியே சென்று தனிமையில் உல்லாசமாக இருந்தனர். ஆனால் இந்த ரகசிய உறவு நீண்ட நாட்கள் மறைந்திருக்கவில்லை. ஒருநாள் யோகிதாவின் கணவர், அவரது மொபைலில் திலீப்புடன் நடந்த ஆபாச வாட்ஸ்அப் சாட்டிங்குகளைப் பார்த்துவிட்டார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் அழைத்து கண்டித்து எச்சரித்தனர். சில மாதங்கள் இருவரும் பேச்சை நிறுத்தினர்.

ஆனால் அந்த இடைவெளி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் இருவரும் தங்களது தடைபெற்ற உறவைத் தொடர்ந்தனர். இந்த முறை யோகிதா திலீப்பிடம் தனது தேவைக்காக பணம் கேட்கத் தொடங்கினார். திலீப் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க மறுத்தார். அப்போது யோகிதாவின் உண்மையான முகம் வெளிப்பட்டது.

“உன்னுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் உன் வீட்டில் காட்டுவேன்” என்று மிரட்டத் தொடங்கினார். திலீப் மன உளைச்சலுக்கு ஆளானார். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வெடித்தது. ஒருநாள் யோகிதா திலீப்பை அழைத்து, “உன் சொந்த வீட்டை என் பெயருக்கு எழுதி வை. அதன் மீது கடன் வாங்கி நான் திருப்பிச் செலுத்துகிறேன். பின்னர் உன் பெயருக்கே திருப்பி எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று வற்புறுத்தினார்.

திலீப் கண்ணீர் விட்டார். “பின்னால் பிரச்சனை வரும்... வேண்டாம்... ப்ளீஸ்... விட்டுவிடு... என் மனம் வலிக்குது” என்று கெஞ்சினார். ஆனால் யோகிதா பணம் பறிப்பதில் உறுதியாக இருந்தார்.

மன வருத்தமும், அச்சமும், ஏமாற்றமும் திலீப்பை விழுங்கியது. வேறு வழியே இல்லாமல், நேற்று (ஏப்ரல் 14) இரவு அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு யோகிதாவுடன் நீண்ட நேரம் பேசினார். மனம் நிறைந்த வருத்தத்துடன் பேசிய அவரிடமிருந்து ஒரு கட்டத்தில் எந்த பதிலும் வரவில்லை. சந்தேகமடைந்த யோகிதா, திலீப்பின் தங்கையை அழைத்து விவரம் சொன்னார். தங்கை அறைக்கு ஓடிச் சென்று பார்த்தபோதுதான் சகோதரன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் வஜ்ரஹள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திலீப்பின் குடும்பத்தினர் யோகிதா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

ஒரு சாதாரண ஜிம் பழக்கம்... காதல்... உறவு... மிரட்டல்... பணப் பறிப்பு... இறுதியில் ஒரு இளைஞனின் உயிர்! 

காதல் என்ற பெயரில் நடந்த இந்த மோசமான சம்பவம், பலருக்கு பெரும் பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Summary in English : A 28-year-old gym trainer from Nelamangala Vajrahalli developed a close relationship with a 42-year-old married woman who joined for fitness training. Their friendship turned into an intimate bond. Later, disputes arose over money and property transfer demands. The young man faced severe mental stress and ended his life at his home.