பின்னால் வேண்டாம்.. ப்ளீஸ்.. வலிக்குது.. கெஞ்சியும் விடாமல் 42 வயது காதலி செய்த அசிங்கம்.. 27 வயது காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..
கர்நாடகா, நெலமங்களா வஜ்ரஹள்ளி பகுதியில் வாழ்ந்த 28 வயது இளைஞர் திலீப். ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவரது உடல் வலிமைக்கு பலரும் ரசிகர்கள். அதே ஜிம்மில் உடல் எடையைக் குறைக்க வந்தவர் 42 வயது யோகிதா. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், திலீப்பிடம் பயிற்சி எடுத்தபோதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரண பயிற்சி உறவாகத் தொடங்கியது, நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறியது. திலீப்புக்கு யோகிதா மீது உண்மையான காதல் பிறந்தது. ஒருநாள் தனது உணர்வுகளை அவளிடம் தெரிவித்தார். ஆனால் யோகிதா, “நான் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவள்” என்று தெளிவாகச் சொன்னார். காதலை ஏற்க மறுத்த அவள், திலீப்பின் வாட்டசாட்டமான உடல் மீது மோகம் கொண்டிருந்தாள். அதனால் பழகுவதை நிறுத்தாமல், வழக்கம் போல பேசி, சிரித்து, நெருங்கி வந்தாள். இருவரின் பழக்கம் மெல்ல மெல்ல திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக உருமாறியது. அடிக்கடி வெளியே சென்று தனிமையில் உல்லாசமாக இருந்தனர். ஆனால் இந்த ரகசிய உறவு நீண்ட நாட்கள் மறைந்திருக்கவில்லை. ஒருநாள் யோகிதாவின் கணவர், அவரது மொபைலில் திலீப்புடன் நடந்த ஆபாச வாட்ஸ்அப் சாட்...