Posts

Showing posts with the label woman complaint

துபாயில் கணவர்.. மனைவியை பங்கு போட்ட 5 பேர்.. குவிந்து கிடந்த ஆபாச வீடியோ.. விசாரணையில் மிரண்ட போலீஸ்..

Image
பத்தனம்திட்டா அருகே ஆனிக்காடு பகுதியில் வசிக்கும் மெர்சி, அழகான உடல்வாகு கொண்ட இளம் பெண். அவளது அழகுகள் நிறைந்து தெரியும், இவளது கண் பார்வையே ஆசையைத் தூண்டும் வகையில் இருக்கும். கணவர் ராய் துபாயில் வேலை பார்த்து வர, மெர்சி தனியாக வீட்டில் இருந்தாள். ஒருநாள் அவளது டெபிட் கார்டில் பெரிய தொகை செலவு செய்யப்பட்டதாக துபாயில் இருந்த கணவர் ராயின் செல்போன் நண்பருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்தது.  ராய் போன் செய்து விசாரித்தபோது, மெர்சி முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னால். ராய் மிரட்டி கேட்ட போது, அழுதுகொண்டே உண்மையைச் சொன்னாள். “ஒரு பாதிரியார் என்னை மிரட்டினார்… ஏர்ணாகுளம் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு என்னை.. ” என்று மெர்சி கண்ணீருடன் சொன்னாள். ஆனால், இது முழு உண்மையும் அல்ல. திருமணத்துக்கு முன்பே, அவளது தூர உறவினரான பாதிரியார் அவளை பலமுறை தன் அறைக்கு அழைத்து, அவளது உடலை ருசி பார்த்திருந்தார். அந்த உறவு தொடர்ந்து வந்தது. திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும், பழைய ஆசை மெர்சியை வாட்டியது. ஆனால், இது தவறு என அவளது உள் மனம் துடித்தது. இது பாவம் என்று நினைந்தாள். குழந்தை...

பெண்கள் கழிவறை பின்னால் நின்று திருவாரூர் இளைஞர் செய்த அசிங்கம்! விசாரணையில் அதிர்ச்சி!

Image
சென்னை : கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த 23 வயது இளம்பெண்ணின் பாத்ரூம் ஜன்னல் வழியாக செல்போன் வைத்து வீடியோ எடுத்த 31 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவ்யா (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். சென்னை கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகை வீடு எடுத்து தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில் வேலைக்குச் செல்லும் வகையில் குளிக்க பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூம் ஜன்னல் வழியே சிறிய வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகமடைந்த நவ்யா, அருகில் சென்று பார்த்தபோது, ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக வெளியே வந்த நவ்யா, அந்த நபரின் செல்போனைப் பிடுங்க முயன்றார். அப்போது அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், நவ்யாவிடம் இருந்த செல்போனையும் பிடுங்க முயன்றார். நவ்யா உரக்கக் கூச்சலிட்டதால், அருகில் வசித்தவர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்த அந்த நபர் தப்பி ஓடினார். பின்னர் பாத்ரூம் அருகே சோதனையிட்டபோது, அங்கு...