துபாயில் கணவர்.. மனைவியை பங்கு போட்ட 5 பேர்.. குவிந்து கிடந்த ஆபாச வீடியோ.. விசாரணையில் மிரண்ட போலீஸ்..
பத்தனம்திட்டா அருகே ஆனிக்காடு பகுதியில் வசிக்கும் மெர்சி, அழகான உடல்வாகு கொண்ட இளம் பெண். அவளது அழகுகள் நிறைந்து தெரியும், இவளது கண் பார்வையே ஆசையைத் தூண்டும் வகையில் இருக்கும். கணவர் ராய் துபாயில் வேலை பார்த்து வர, மெர்சி தனியாக வீட்டில் இருந்தாள். ஒருநாள் அவளது டெபிட் கார்டில் பெரிய தொகை செலவு செய்யப்பட்டதாக துபாயில் இருந்த கணவர் ராயின் செல்போன் நண்பருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்தது. ராய் போன் செய்து விசாரித்தபோது, மெர்சி முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னால். ராய் மிரட்டி கேட்ட போது, அழுதுகொண்டே உண்மையைச் சொன்னாள். “ஒரு பாதிரியார் என்னை மிரட்டினார்… ஏர்ணாகுளம் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு என்னை.. ” என்று மெர்சி கண்ணீருடன் சொன்னாள். ஆனால், இது முழு உண்மையும் அல்ல. திருமணத்துக்கு முன்பே, அவளது தூர உறவினரான பாதிரியார் அவளை பலமுறை தன் அறைக்கு அழைத்து, அவளது உடலை ருசி பார்த்திருந்தார். அந்த உறவு தொடர்ந்து வந்தது. திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும், பழைய ஆசை மெர்சியை வாட்டியது. ஆனால், இது தவறு என அவளது உள் மனம் துடித்தது. இது பாவம் என்று நினைந்தாள். குழந்தை...