Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மொரட்டு உடம்பு..” – வில் போல வளைத்து.. அது தெரிய.. இளசுகளை சுண்டி இழுத்த மாளவிகா..!

Actress | நடிகைகள்

“மொரட்டு உடம்பு..” – வில் போல வளைத்து.. அது தெரிய.. இளசுகளை சுண்டி இழுத்த மாளவிகா..!

நடிகை மாளவிகா தன்னுடைய உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் இடம் பெற்ற வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற திரைப்படப் பாடலில் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாளவிகா.

இதையும் படிங்க :  ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை அர்ச்சனா..! - வைரல் போட்டோஸ்..!

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு ஆளானார் திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தை குடும்பம் என செட்டி லாக்கி விட்ட இவர் சினிமாவிலிருந்து விளங்குவதற்கு பிரபல அரசியல்வாதியின் ஒருவரின் அழுத்தம் தான் காரணம் என கூறப்பட்டது.

இந்த விவகாரம் ஒரு சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு அடங்கிப் போனது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர்.

திருட்டு பயலே திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மாளவிகாவை பலராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளை எடுத்து அதிர வைத்தார் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியவர்.

இதையும் படிங்க :  மாஸ் நடிகரின் அடுத்த அப்டேட்..! - இதை யாருமே எதிர்பார்க்கலையே..! - தீயாய் பரவும் தகவல்..!

சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருக்கிறார். தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top