Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Zoom போ.. Zoom போ… Noooo…. – மோசமான உடையில்.. அது தெரிய.. இணையத்தை அதிர வைத்த ரைசா வில்சன்..!

Raiza Wilson, ரைசா வில்சன்

Actress | நடிகைகள்

Zoom போ.. Zoom போ… Noooo…. – மோசமான உடையில்.. அது தெரிய.. இணையத்தை அதிர வைத்த ரைசா வில்சன்..!

பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்திருந்த நடிகை கஜோல் அவர்களுக்கு அசிஸ்டன்ட் ஆக நடித்து இருந்தார் ரைசா வில்சன்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

raiza wilson

தற்பொழுது தனுசு ராசி நேயர்களே ஹாட்ஸ்டார் காதலிக்க யாருமில்லை தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகின்றார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு பறந்து விடும் ரைசா வில்சன் தற்பொழுது கோவாவிற்கு விரைந்துள்ளார்.

raiza wilson

அங்கு தனது தோழியுடன் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை உடனுக்குடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்பொழுது படு மோசமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரிய அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

raiza wilson

இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிட்டு என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top