Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சொட்ட சொட்ட நனைந்த தொளதொள சட்டை..” – இளசுகளின் சூட்டை கிளப்பும் சாய் பல்லவி..!

Actress | நடிகைகள்

“சொட்ட சொட்ட நனைந்த தொளதொள சட்டை..” – இளசுகளின் சூட்டை கிளப்பும் சாய் பல்லவி..!

நடிகை சாய் பல்லவி சட்டை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும் படி ஓடி வரும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அழகு பதுமையாக பிரபலமாக இருக்கும் நடிகை சாய் பல்லவி மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தமிழில் இவர் நடிக்கக்கூடிய படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். காரணம் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்களை நம்பி பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதையும் படிங்க :  "இது உடம்பே இல்ல.. உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய் தான்..." - ப்ரா போடாமல் கிக் ஏற்றும் தமன்னா..!

காரணம் கதை தேர்வில் அவ்வளவு உன்னிப்பாக இருக்கிறார் நடிகை சாய் பல்லவி ஆனால் இவருக்கு தமிழில் ஏனோ சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை தமிழில் இவர் நடிப்பில் வெளியான தியா, மாரி 2, என் ஜி கே சமீபத்தில் வெளியான கார்கி உள்ளிட்ட எந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுவிடவில்லை.

இவர் நடித்த படங்கள் அனைத்துமே சுமார் மற்றும் அதற்கும் கீழான வரவேற்பு மட்டுமே பெறுகின்றன. ஆனால் தெலுங்கில் இவருக்கு பல வெற்றி படங்களை அமைந்திருக்கின்றன பல முன்னணி கதாநாயகருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :  "ட்ரெஸ் எங்கமா..? - முரட்டு கவர்ச்சியா இருக்கே..!..." - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அனுபமா பரமேஸ்வரன்..!

இவருடைய படங்கள் என்றால் நம்பி போலாம் என்ற எண்ணம் தெலுங்கு சினிமா ரசிகர் மத்தியில் இருப்பதை நம்மால் யூகிக்க முடிகிறது பக்கங்களிலும் சரி திரைப்படங்களிலும் சரி குடும்ப பங்குனியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி அவ்வப்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது வாடிக்கை.

அந்த வகையில் தற்பொழுது தொள தொள சட்டை அணிந்து கொண்டு ஓடிவரும் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top