Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது பொண்ணு இல்ல… இருட்டுகடை அல்வா..! – இளசுகளை திக்குமுக்காட வைத்த இளம் நடிகை..!

aditi gautam

Actress | நடிகைகள்

இது பொண்ணு இல்ல… இருட்டுகடை அல்வா..! – இளசுகளை திக்குமுக்காட வைத்த இளம் நடிகை..!

சமீப காலமாக சினிமா துறையில் இளம் நடிகைகளின் வரவு என்பது எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அப்படி அறிமுகமாகும் நடிகைகள் நடிகைகளில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

aditi gautam

அந்தவகையில் சஞ்சு என்ற ஒரே திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை அதிதி கௌதம். முன்பெல்லாம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் பட வாய்ப்பை பெற வேண்டுமென்றால் ஒன்று சினிமா குடும்பத்தில் பிறந்து இருக்கவேண்டும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களை அறிந்திருக்க வேண்டும்.

aditi gautam

ஆனால் தற்போதெல்லாம் அந்த சூழ்நிலை கிடையாது இணையத்தில் பிரபலமாகி விட்டால் போதும் பட வாய்ப்புகள் தன்னால் தேடி வரும் என்ற நிலைதான் இருக்கின்றது. சமூக ஊடகங்களை பலரும் பலவிதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

aditi gautam

மாடல் அழகிகள் தங்களுக்கான சினிமா வாய்ப்பை பெற்றுக் கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். நடிகைகள் தொடங்கி மாடல்கள், சீரியல் நடிகைகள் என பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இன் கவனத்தையும் பெறுகிறார்கள்.

aditi gautam

அவருக்கான கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்கும் என்கிற பட்சத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு பட வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர்.

Aditi Gautam

அந்த வகையில் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகின்றார் அதிதி கௌதம். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணு இல்ல இருட்டுக்கடை அல்வா என்று வர்ணித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top