சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்த ரேணுகா மேனன் தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
ஆரம்ப நாட்களில் நம்மள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்த இவர் இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தாஸ் பட நடிகை ரேணுகா மேனன்..

தமிழ் திரை உலகில் 2005 ஆம் ஆண்டு வெளி வந்த தாஸ் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து அசத்திய இவருக்கு தமிழ் பட ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். இந்நிலையில் இதே ஆண்டு இவர் பிப்ரவரி 14 என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமன்னா அதுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பா.. டேட்டிங் காதலன் கன்றாவி பேச்சு..! விளாசும் நடிகர்..!

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
மேலும் எதிர்பார்த்த தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு போதிய அளவு வரவில்லை. இதனை தொடர்ந்து 2006-ல் கலாபக் காதலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக உலா வந்த ரேணுகா மேனன் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக கிடைக்காத நிலையில் 2006-ஆம் ஆண்டு சுராஜ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

தாஸ் படத்தில் ஜெயம் ரவியோடு ஜோடி போட்டு நடித்த ரேணுகா மேனன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நபர் என்பதால் தற்போது இவரது குடும்பத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
இதற்கு காரணம் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி இருக்கும் இவர்களது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி ரசிகைகள் விரும்பி பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

க்யூட் போட்டோஸை பாருங்க..

அன்று பார்த்த தாஸ் பட நாயகியா? இப்படி குடும்பத்தோடு க்யூட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்டதோடு மட்டுமல்லாமல், புகைப்படத்தில் இருக்கும் இவர்களது குழந்தைகளை பார்த்து இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
இதனை அடுத்து இவரது குடும்பப் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறி அனைவரும் பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அத்தோடு இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இவரது விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?

இதனை அடுத்து ஒரே ஆண்டில் பல படங்களில் நடித்து அசத்திய ரேணுகா மேனன் திடீர் என சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆனதை அடுத்து அண்மையில் வெளிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து விரைவில் சினிமாவில் நடிக்க வாருங்கள் என்ற அழைப்பையும் ரசிகர்கள் விட்டிருக்கிறார்கள்.

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
இந்த புகைப்படத்தில் இன்னும் அதே இளமையோடும் அழகோடும் இவர் இருப்பதால் விரைவில் சினிமாவில் நடிக்க வருவாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறிய விஷயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

--Advertisement--