க்ளாமரை எக்கு தப்பாக கூட்டிய சஞ்சனா நடராஜன் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை சஞ்சனா நடராஜன் மாடல் துறையில் பணியாற்றிய ஒருவராவார். பிறகு மாடல் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நிறைய விளம்பரங்களில் துணை நடிகையாக நடித்திருந்த சஞ்சனா நடராஜனுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சனா நடராஜன். 2018 ஆம் ஆண்டு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். ஆனால் அவரது நடிப்பு மக்களிடையே அவரை கொண்டு போய் சேர்க்கவில்லை.

மேலும் இவர் ‘As im suffering from kadhal’ என்ற ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார் இந்த வெப் சீரியஸ் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா நடராஜ். இந்த படத்தில் ரகிட ரகிட என்ற பாடல் ஒன்றில் இவரது நடனம் அனைத்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. அவ்வளவு அற்புதமாக நடனமாடியிருந்தார்.

பிறகு ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் நடித்திருந்தால் இவர் ஆக்டிங்கில் சிறப்பாக விளங்கி வருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் நிறைய பேச்சுக்கள் பரவி வருகின்றன. இதனால் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இவர் இருக்கிறார்.

--Advertisement--

இந்த நிலையில் ஐஸ்வர்யா நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இதில் நிறைய கவர்ச்சி படங்கள் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டே இருக்கின்றன. தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் அதில் கேஷுவலாக அமர்ந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.