அந்த இடத்தில் “Zero Fat” – கொடுத்து வச்ச கணவர்..! – டூ பீஸ் நீச்சல் உடையில் ஜோனிடா காந்தி..!

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற டைட்டில் பாடலை பாடியதன் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஜோனிடா காந்தி.

கடந்த 1989 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தவர் இவர் தற்போது 34 வயதாகும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 24 என்ற திரைப்படத்தில் “மெய் நிகரா மெல்லிடையே..” என்ற பாடலில் பாடி இருந்தார்.

அதை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் “இது நாள் வரையில்..” என்ற பாடலை பாடியிருந்தார்.

--Advertisement--

அதன் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா என்ற பாடலை பாடியிருந்தார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்த பாடல் ரசிகர் மத்தில மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த பாடலுக்காக பல்வேறு விருதுகளையும் வென்றார் ஜோனிடா காந்தி.

தொடர்ந்து நடிகர் விஜயின் பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.

வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு மற்றும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து உள்ளிட்ட பாடல்களை பாடியிருந்தார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிங்க் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், தொடை இடுக்கில் Zero Fat “கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன்..” என்று கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.